அண்ணா பல்கலையில், இன்ஜி., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்கள்சான்றிதழ்களை, சரிபார்த்துக் கொள்ள அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது.அண்ணா பல்கலை கலந்தாய்வு, வரும், 28ம் தேதி துவங்குகிறது. முதல் நாளில்,
விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
இதற்கு, 2,099 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 56 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,457 மாணவர்; 586 மாணவியரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு கேட்போர், தங்கள் கல்வி மற்றும் விளையாட்டு சாதனை சான்றிதழ்கள் சரியாக ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதை, சரிபார்த்துக் கொள்ள அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. அண்ணா பல்கலை இணையதளத்தில் விண்ணப்பஎண்ணை பதிவு செய்தால், தாங்கள் அளித்துள்ள சான்றிதழ்களின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி