கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2015

கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டம்

நாட்டில் ரூபாய் நோட்டுக்களின் பயன்பாட்டை குறைக்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மேலும்
இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் 29ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்.ரயில் டிக்கெட், பெட்ரோல் விற்பனை நிலையம், சமையல் எரிவாயு ஏஜென்சி ஆகியவற்றில் பணம் செலுத்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படாது. என்றும் அறிவித்துள்ளது.

இதுபோல், ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை கார்டு மூலம் மேற்கொள்வதுகட்டாயம் ஆக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி