பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கி 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், 25 கல்லூரிகளில் இன்னும் ஒரு இடம்கூட நிரம்பவில்லை.பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் நடந்து வருகிறது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வை தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. தினமும் சுமார் 6 ஆயிரம் மாண வர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், சராசரியாக தினமும் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்தாய்வுக்கு வருவதில்லை. 15-வது நாளான நேற்று முன்தினம் (புதன்கிழமை) அதிகபட்சமாக 2,093 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.அண்ணா பல்கலைக்கழக கல் லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சென்னையை சுற்றியுள்ள முக்கியமான கல்லூரி களில் கிட்டதட்ட அனைத்து இடங் களும் நிரம்பிவிட்டன. அதேநேரத் தில், கலந்தாய்வு தொடங்கி 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், 25 தனியார் கல்லூரிகளில் ஒருஇடம் கூட நிரம்பவில்லை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் விளம்பரநோட்டீஸ் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக நுழைவுவாயில்பகுதியிலும், அருகே உள்ள பஸ் நிறுத்தத் திலும் மாணவர்கள், பெற்றோ ரிடம் தனியார் கல்லூரிகள் சார்பில் விளம்பர நோட்டீஸ் விநியோகிக் கப்படுகிறது. நோட்டீஸ் கொடுப் பதோடு, தங்களது கல்லூரியி லேயே சேருமாறும், சேர்ந்தால் என்னென்ன சலுகைகள் கிடைக் கும் என்பதையும் சொல்லி கல்லூரி ஊழியர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி