பொது மாறுதல் கலந்தாய்வு 29 தேதி தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2015

பொது மாறுதல் கலந்தாய்வு 29 தேதி தொடங்குகிறது

TEACHERS GENERAL COUNSELLING 2015-2016

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.


அறிவிப்பு வெளியான நாளிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், ஆன்லைன் வழியே கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு என அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என்றும், ஜூலை 29 ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குநரால் இன்று வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மாறுதல் கோரும் புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட உள்ளது.

14 comments:

  1. நண்பர்களே...? 30% வழக்கு ஏதும் தகவல் உண்டா...?

    ReplyDelete
  2. இல்லை இல்லை..

    ReplyDelete
  3. Enna ma neenga.. ipdi panreengalae ma......

    ReplyDelete
  4. Dear surulivel sir pls tell me is there any idea for releasing pg trb welfare list for 2013-15. Pls tell whether case is there.

    ReplyDelete
  5. Dear surulivel sir pls tell me is there any idea for releasing pg trb welfare list for 2013-15. Pls tell whether case is there.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  6. tet valaku mudindha piragu 90 mathipen petravargaluku vaaipu unda ...ilai thirumba tet xam vara vaaipu uladha edhayenum thagaval iruka friends..

    ReplyDelete
  7. Ph OrthokumTet LA pass panna government aied school A posting kidikuma pls reply.

    ReplyDelete
    Replies
    1. Yes,கண்டிப்பாக கிடைக்கும். தற்பொழுது அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடஒதுகீட்டில் பணி வழங்க வேண்டுமென்று பள்ளிகல்விதுறை உத்தரவிட்டுள்ளது.

      Delete
  8. Thanks sir.god tha help pannanum.2 days munnadi news LA blind students Ku muttumnu pottu irunthanga sir.pH orthokum vaggancy kidikuma sir pls reply me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி