இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு, இரண்டாம் ஆண்டு மருந்தியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()
இது குறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:2
015-2016-ஆம் ஆண்டுக்கான இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு செவிலியர் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் ஆண்டு மருந்தியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org/ www.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அத்துடன் ரூ.350-க்கான வரைவோலையினை ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்"செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை -10' என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் "செயலாளர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி