தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.
ஓய்வு:
கடந்த மே 31ம் தேதி, தமிழகம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இப்பணியிடங்களுக்கு, தகுதித்தேர்வு நடத்தி, விரைவில் பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர் கல்வி படித்து, வேலைக்கு காத்திருப்போரிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 1:30 என்ற விகிதத்திலும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, 1:35என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்திலும், கடந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை அடிப்படையில், கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவில் உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், பணிநிரவல் நடத்தினால்,அனைத்து தகுதியான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பினால் கூட, உபரி ஆசிரியர் பணியிடம் நீடிக்கும் நிலை உள்ளது.
நிர்பந்தம்:
இதனால், இந்தகல்வியாண்டில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:
கடந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதனால், உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர் நியமனம் நடைபெற்றது. உதாரணமாக, ஒரு பள்ளியில் பணிநிரவலுக்கு கணக்கெடுக்கும் போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால், அங்கு, எட்டுஆசிரியர் பணியிடங்கள்ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்த உபரியாக உள்ள, மூன்று பணியிடங்களை முறையாக நீக்கியிருப்பின், கடந்த கல்வியாண்டில் புதிய ஆசிரியர் நியமனம், வெகு சொற்பமாகவே இருந்திருக்கும். தேர்வு எழுதி காத்திருப்போரை ஏமாற்றம் செய்யக்கூடாது என்பதற்காக, உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.கடந்த கல்வியாண்டு இறுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், தற் போது பணிநிரவல் நடத்தப்பட்டால், மேற்கண்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும். அதே சமயம், பல ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை கூட உருவாகும். அப்போதும், உபரி ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும் நீக்க முடியாது. இதனால், காலி ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், அரசு பள்ளிகளில் ஆண்டுக்காண்டு, மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதால், நடப்பு கல்வியாண்டில், உபரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை கூடவும் வாய்ப்புள்ளது. இந்த காரணங்களால் தான், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Pg trb வர வாய்ப்பு இருக்கிறதா sir?
ReplyDeleteP.G TRB EXam Kandipaga Iruku, Viraivil Atharkana Notification um Varum . So time waste panama Prepare Panunga, All The Best!!!
DeleteS padinga.
DeleteTetvaruma
Deleteசுமார் 3500 வருடங்களாக ஆரிய வர்க்கம் நம் மக்களை அடிமைகளாகவும் முட்டாள்களாகவும் ஆக்கி கொண்டிருக்கிறார்கள். ஆரிய வர்க்கத்தின் மறுமுகமாக இருக்கும் தினமலர் நம்மை குழப்ப பார்க்கிறார்கள். நன்பர்களே எதை பற்றியும் கவலை வேண்டாம். தொடர்ந்து படியுங்கள் வெற்றி கிடைக்கும்.
DeleteDEAR TET ABOVE 90 FRIENDS......
Delete... supreme court tet cause tomorrow 14th july kku padhilaga.. next Tuesday 21th july varugirathu... yenave yaarum kulampavendaam, kavalai padavendam.... court number, serial number, bench updated very soon.............
எல்லாம் கடந்து போகும்
ReplyDeleteஎல்லாம் கடந்து போகும்
ReplyDeleteஎல்லாம் கடந்து போகும்
ReplyDeleteTet 90&above no chance a
ReplyDeletePG TRB varuma sir
ReplyDeleteYes Sir,Confirm P.G TRB EXam Undu
DeleteThanks kumar sir
DeleteYathav sir news is probably correct... Am following him for the past two years... Sir, you're working as pg economics right? Me too Eco Pg Asst.. Frm Coimbatore sir...
DeleteHi Andrews sir, yes sir u r absolutely right,,
DeleteNeenglum ECONOMICS ah very good , nice to meet U!!!
Mudiva enna thane solluringa ?Tet varuma? Varatha?
ReplyDeleteVarum Anna govt job than irukadhu
DeleteGovt teachers poradura adhe naal la neengalum poradunga...ungalukku oru theervu kidaikum....avanga ooodhiya uyarvu kettu poradranga neenha oodhiyam kettu poradunga....vaalthukkal
ReplyDeleteஎந்த அதிகாரி தெரிவித்தார் ?தினமலரின் அதிகாரபூர்வமற்ற செய்தி...
ReplyDeleteCorrect sir.
Deleteஇப்படி ஆதாரமற்ற செய்தியை நம்ப வேண்டாம் நண்பர்களே.
Deleteதினமலருக்கு வாரம் ஒருமுறை தகுதித்தேர்வு பற்றிய செய்தி போட வேண்டும் என்ற கட்டாயம்.... என்ன செய்வது நாமும் படித்துத் தொலைவில்...
இப்படி ஆதாரமற்ற செய்தியை நம்ப வேண்டாம் நண்பர்களே.
Deleteதினமலருக்கு வாரம் ஒருமுறை தகுதித்தேர்வு பற்றிய செய்தி போட வேண்டும் என்ற கட்டாயம்.... என்ன செய்வது நாமும் படித்துத் தொலைவில்...
Intha thinamalar thane 18.03.2015 antru intha aandu kurainthathu 10,000 Kali pani idam nirappa padum.our athikari therivithar entru news pottanga.
DeleteDEAR TET ABOVE 90 FRIENDS......
Delete... supreme court tet cause tomorrow 14th july kku padhilaga.. next Tuesday 21th july varugirathu... yenave yaarum kulampavendaam, kavalai padavendam.... court number, serial number, bench updated very soon.............
tet case thali vaiga patulathu suprem courtil
ReplyDeleteanyhow this year never get teacher job
Deletewhen is school lab asst result
How do you know...
DeleteLast week they had given there is twenty thousand vacancies.But today how it is reduced to four thousand.
DeleteWhere is Mr.rajalingam.Mr.vijayakumar.Mr.Alex.solluinga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePls adminsir pg supplymentry councelling when will come.2014-15
DeleteSurely it'll come sir... Am working as a pg asst... Last year I got through the same pg second list only... Don't lose hope... Prepare for the next exam as well... From corporations they've asked the list from trb which is yet to b decided
DeleteTet Case Aug month Ku thalli vaika pattadhaga thagaval
ReplyDeleteAthu tet case ila sir 2010 CV case Aug 8 Ku thalli vachutanga
ReplyDeleteAndha case Aug 5 Ku thalli vachrukkanga
ReplyDeleteAndrew sir lam not second list supplementary reserve post
ReplyDeleteஆதாரம் இல்லாத செய்திகளை கல்விசெய்தியில் வெளியிடவேண்டாம்
ReplyDeleteDEAR TET ABOVE 90 FRIENDS......
Delete... supreme court tet cause tomorrow 14th july kku padhilaga.. next Tuesday 21th july varugirathu... yenave yaarum kulampavendaam, kavalai padavendam.... court number, serial number, bench updated very soon.............
Tet varuma
ReplyDeleteTet varuma sir
ReplyDeleteSir intha seithi unmaya illaya say the truth only
ReplyDeletePg computer science test irrukka?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆறு முதல் பனிரெண்டு வரை தமிழும் ஆறு முதல் பத்து வரை வரலாறு ,புவியியல்,குடிமையியல் ,பொருளியல் என சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் எந்த அளவுக்கு கேள்விகளாக மாற்ற முடியுமோ அவ்வளவும் உள்ளது பயிற்சி செய்வதற்கு எளிதான புத்தகம். தமிழ் Rs 90/- சமூக அறிவியல் Rs110/-கிடைக்கிறது
ReplyDeletecontact No-9789147161
3500 வருடங்களாகவே ஆரிய வர்க்கம் நம் மக்களை முட்டாளாக்கி அடிமை படுத்தி கொண்டிருக்கிறார்கள். அதே ஆரிய வர்க்கத்தின் மறுமுகமாக இருக்கும் தினமலர் நம்மை குழப்புகிறார்கள். நன்பர்களே தொடர்ந்து படியுங்கள். வெற்றி கிடைக்கும்.
ReplyDeleteare u dmk
Deleteஇங்கேயும் ஒருவர் குழப்புவதற்கென்றே வருகிறார் ஐயா.....
ReplyDeleteஇங்கேயும் ஒருவர் குழப்புவதற்கென்றே வருகிறார் ஐயா.....
ReplyDeleteஇங்கேயும் ஒருவர் குழப்புவதற்கென்றே வருகிறார் ஐயா.....
ReplyDeleteSir I completed BA.bed . tet kandipa varuma .pls reply pannuga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதினமலர் T.E.T.வரும் என்றால் நம்புகிறீர்கள் .காலிபணியிடம்..இல்லையென்றால் நம்ப மறுக்கிறீர்கள் ..என்ன உலகம் இது ..இதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் ..
ReplyDeleteDEAR TET ABOVE 90 FRIENDS......
Delete... supreme court tet cause tomorrow 14th july kku padhilaga.. next Tuesday 21th july varugirathu... yenave yaarum kulampavendaam, kavalai padavendam.... court number, serial number, bench updated very soon.............
2014-2015 pg supplementary list kku select ed candidate kku eppudhu posting kidaikkum ple reply
ReplyDeletephysical director g 1 posting any new news
ReplyDeleteSir namma problem ku yaru sir solution soluvanga daily idha pathi ninachi ellarum feel pannitu irukom ana current status theriyala
Deletedont worry we will wait for good news very soon k?
Deleteஇது உண்மையான செய்தி தான்.இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக மிக குறைவு.பணியிலிருப்பவர்களையே வேலை போய்விடும் என பயமுறுத்துகிறார்கள்.புதிய நியமனம் சந்தேகத்துக்குரியதே.
ReplyDeleteஒரு அரசு பள்ளி ஆசிரியர்.