Flash News: தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

Flash News: தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு.

தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு.ஒரு சில தனியார் பள்ளிகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் விடுமுறை அறிவித்துள்ளன.தமிழக அரசு இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

21 comments:

  1. தெளிவான முடிவு இல்லாமல் அரசு ஆசிரியர்கள் இன்னல்களுக்கு ஆளானார் கள். மாணவர்களின் நிலமை அதை விட....

    ReplyDelete
    Replies
    1. itha case kku mudivu vendum

      MADRAS HIGH COURT - MADURAI BENCH
      CASE STATUS INFORMATION SYSTEM

      Case Status : Pending

      Status of WRIT PETITION(MD) 16547 of 2014

      S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

      Pet's Adv. : M/S.V.SASIKUMAR

      Res's Adv. : G.A.,TAKES NOTICE

      Last Listed On : 8/7/2015

      Next Date of Hearing : Wednesday, July 08, 2015

      Category : Service

      CONNECTED APPLICATION (S)

      MP(MD) 4 of 2014


      CONNECTED MATTER (S)

      No Connected Cases.


      Case Updated on: Tuesday, July 14, 2015








      ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது முடிவுக்கு வருகிறது?


      இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?

      meethi 30 % sc sca kondu nirappida vendum.

      ithu thevai illatha valakku .

      sc school il sc kondu nirappukirarakal

      bc school il bc kondu nirappukirarakal

      ithukku oru case thevaiya?

      உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்கள்,தேர்வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

      Delete
  2. விடுமுறை விட்டுருக்களாமே...அப்துல்கலாம் மறைவை நினைத்து பக்கத்தில் புதுவை கூட விடுமுறை....ஆனால் தமிழ்நாட்டில் பிறந்த அவருக்காக தமிழ்நாடு மட்டும் செயல்படுது...அவமானம்

    ReplyDelete
    Replies
    1. இந்த அரசே செயலிழந்துவிட்டது, பின் எப்படி அவமானத்தை பற்றி நினைப்பது?

      Delete
  3. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் மறைவிற்காக இதய பூர்வமான அஞ்சலியை காணிக்கையாக செலுத்துகிறோம்..
    வாழும் போது அவர் கூறியது,”நான் இறந்த பின் அந்நாளை விடுமுறையாக அறிவிக்க கூடாது”
    டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் முன்பு ஒருமுறை கூறியது நினைவிற்கு வருகிறது.
    டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற கண்ணீருடன் வேண்டுகிறோம்.

    ReplyDelete
  4. டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் முன்பு ஒருமுறை கூறியது நினைவிற்கு வருகிறது. ”நான் இறந்த பின் அந்நாளை விடுமுறையாக அறிவிக்க கூடாது”
    தமிழக அரசு முடிவு சரியே.

    ReplyDelete
  5. கலாம் அவர்கள் அவரதுமரணம்குறித்துச்சொன்னது
    1)என் மாணவர்கள்மத்தியில்
    நான்மரணிக்கவேண்டும்
    2)என்மீதானாஅன்புஉன்மையா னால் என்மரணத்திற்கு விடுமுறைஅறிவிக்காதீர்கள் அத ற்குப்பதில்கூடுதலாகஓருநாள் வேலை செய்யுங்கள்
    Dr.ApJ.A.Kalaam

    ReplyDelete
  6. நம் தேசத்தின் சக்தி தெய்வத்திரு அன்பின் உருவம் மாணவர்களின் பிதா அப்துல்கலாம் அவர்கள் அவரதுமரணம்குறித்துச்சொன்னது
    1)என் மாணவர்கள்மத்தியில்
    நான்மரணிக்கவேண்டும்
    2)என்மீதானாஅன்புஉன்மையா னால் என்மரணத்திற்கு விடுமுறைஅறிவிக்காதீர்கள் அத ற்குப்பதில்கூடுதலாகஓருநாள் வேலை செய்யுங்கள்
    Dr.ApJ.A.Kalaam

    ReplyDelete
  7. PG TRB INT YEAR ILLA SO ALL GRADUATES GO JOB COACHING WASTE

    ReplyDelete
    Replies
    1. Tet notification Intha year varuma. Pls tell me sir. I'llana Vera vellai parkallam

      Delete
  8. TET NOTIFICATION VARUMILLA ATHAKKU AAKUM.

    ReplyDelete
  9. Heartful condolence for our former President Dr.A.P.J. Abdul kalaam

    ReplyDelete
  10. ஐயா அவர்களுக்கு வீர வணக்கம்

    ReplyDelete
  11. உண்மை உழைப்பும் உளமார்ந்த பணிவும் கொண்ட மாணவனே!
    பள்ளிக் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்த்த ஆசிரியரே!

    இளைஞர்களைத் தூங்க விடாமல் செய்த இயங்கு சக்தியே!

    இந்திய நாட்டை உலகிற்கு காட்டிய அறிவொளியே!


    நீங்கள்...............
    கோடானகோடி இளைஞர்களின் இதய நயகன்.

    இறைவன் உனை அழைத்ததால்,

    துக்கம் வேண்டாம்....

    நிம்மதியாய் தூங்குங்கள்.....

    உங்கள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்........

    ReplyDelete
  12. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது முடிவுக்கு வருகிறது?


    இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?

    meethi 30 % sc sca kondu nirappida vendum.

    ithu thevai illatha valakku .

    sc school il sc kondu nirappukirarakal

    bc school il bc kondu nirappukirarakal

    ithukku oru case thevaiya?

    உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்கள்,தேர்வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

    ReplyDelete
  13. B.T.english.....Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093

    ReplyDelete
  14. We lost our true hero of the nation. Today we should pay our respect to kalam sir

    ReplyDelete
  15. I am working as a computer instructor in Trichy district. If anybody willing to have mutual transfer from Erode to Trichy district can contact 9487514096

    ReplyDelete
  16. மாமனிதர் மறைந்தார்.நாம் அவர் பணி தொடர்வோம்.

    ReplyDelete
  17. உண்மை உழைப்பும் உளமார்ந்த பணிவும் கொண்ட மாணவனே!
    பள்ளிக் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்த்த ஆசிரியரே!

    இளைஞர்களைத் தூங்க விடாமல் செய்த இயங்கு சக்தியே!

    இந்திய நாட்டை உலகிற்கு காட்டிய அறிவொளியே!


    நீங்கள்...............
    கோடானகோடி இளைஞர்களின் இதய நயகன்.

    இறைவன் உனை அழைத்ததால்,

    துக்கம் வேண்டாம்....

    நிம்மதியாய் தூங்குங்கள்.....

    உங்கள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்........

    ReplyDelete
  18. We miss u so much sir,no one equalize your place in lndia

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி