மாவட்ட மாறுதலுக்கு 3 பக்க மண்டலங்கள் அடங்கிய படிவமா? ஒருபக்க பழைய படிவமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2015

மாவட்ட மாறுதலுக்கு 3 பக்க மண்டலங்கள் அடங்கிய படிவமா? ஒருபக்க பழைய படிவமா?

தொடக்கக் கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் விண்ணப்பம் எதை அளிப்பதென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது 3 பக்கங்கள் கொண்ட பழைய படிவமா? அல்லது ஒரு பக்கம் கொண்ட பழைய படிவமா ?மாவட்ட மாறுதல் இணையதளம் வாயிலாக நடத்தப் பட வேண்டுமெனில் கண்டிப்பாக 3 பக்கங்கள் கொண்ட படிவம் வழங்கினால் மட்டுமே சாத்தியம்.


இயக்குநரகத்தில் வெளிவந்த கடித்த்தில் இந்த ஆண்டு( 2015 ) இணையதளம் வழியாக மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது,ஆனால் இயக்குநரகத்தில் இருந்து இந்த ஆண்டு அரசாணை-232/10.07.15- ல் கூறியுள்ள முன்னுரிமையின்படி அப்படிவம் வழங்கப்படவில்லை ,இதனால் பல ஒன்றியங்களில் அலுவலர்கள் எந்த விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் இருந்து வாங்குவது என குழப்பத்தில் உள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி