சுதந்திர
தினவிழாவை முன்னிட்டு தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த
அப்துல்கலாம் முழு உருச்சிலையை முன்னாள்
காவல்துறை இயக்குநர் ஜி.திலகவதி சனிக்கிழமை
திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு
ரா.மணிமாறன் தலைமை வகித்தார். பள்ளி
முதல்வர் கலைச்செல்வி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள்
காவல்துறை இயக்குநர் ஜி.திலகவதி பங்கேற்று,
அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்ததுடன்,
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில்
அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்த 39 மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கிப் பேசினார்.
பின்னர்
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி