PG,BT & SGT:ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பு சட்டசபை தொடரில் வெளியாக உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2015

PG,BT & SGT:ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பு சட்டசபை தொடரில் வெளியாக உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி கூட உள்ள நிலையில்,கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,இந்த கூட்டத்தெதொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும்.குறிப்பாக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் புதிய நியமனம் குறித்த அறிவிப்பு இருக்கும்.எத்தனை பணியிடங்கள் என்பதை இப்போது கூறமுடியாது.

அதே போல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

60 comments:

 1. புதிய பணியிடத்திற்கு வாய்ப்பு உண்டா? உபரி ஆசிரியர்கள் நிரவல் பின்தான் முழு விவரம் தெரியும்..எதிர்பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. P.G TRB...ku Ready Agunga.... All The Best!!!

   Delete
  2. Sorry brother. Don't believe this news,

   Delete
  3. Sorry brother. Don't believe this news,

   Delete
  4. Hai keshav bro give me ur phone number please

   Delete
  5. Mr.Keshav... Konjam wait pani than parpom... nallathe nadakum Anaivarukkum!!!

   Delete
  6. நண்பர்களே...! ஆதிதிராவிட நலத்துறை 30% வழக்கு தகவல் ஏதும் உண்டா.? ஆதிதிராவிடர் பள்ளியில் சேராத 36 நிலை என்ன..? தகவல் பதிவிடுங்கள்.

   Delete
 2. Thanks to tamilnadu government always waiting for computer science Graduates please TRB exam for favorably

  ReplyDelete
 3. Wake up! Wake up! All the tet guys........

  ReplyDelete
 4. 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நிரப்பப்படும் அதாவது அடுத்த ஆண்டு

   Delete
 5. What about computer science Teachers?

  ReplyDelete
 6. Tet 2013 pass pannavangalukku amma edhavadhu vaippu koduppangala
  sairam

  ReplyDelete
 7. Any one tell me this year tet irukka illaya we have less confident

  ReplyDelete
 8. Government Aided School. Virudhunagar district.SBK.Kaloorani. . P.G teacher. Zoology.roster. o.c. wanted. Pls contact this no.7598088571.

  ReplyDelete
 9. any news regarding trb exam for engineering

  ReplyDelete
 10. dinamalar paper newspaper.la epaume kalvithurai vattaaram therivikkum!!!!, illana kalvithurai athigaari therivippaar !!!! avangalukku innum per vaikkalalayo ?!

  ReplyDelete
 11. முதல்ல பாஸ் ஆனவங்களுக்கு என்ன நிலை????

  ReplyDelete
 12. முதல்ல பாஸ் ஆனவங்க நிலை என்ன????

  ReplyDelete
 13. Any news about adw 30%case ???

  ReplyDelete
 14. Any news about adw 30%case ???

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. Counseling Ku Kali idam illai. Idhil pudhu neyamanam. Vaipe illai. Especially BT chance very less

  ReplyDelete
 17. Tet varuma plz tel me ya...........

  ReplyDelete
 18. Tet varuma plz tel me ya...........

  ReplyDelete
 19. Still you people are believing

  ReplyDelete
 20. கல்விச்செய்திக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 21. கல்விச்செய்திக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 22. could you say the authority person who gave this news . might be from some newspapers for their business . atleast after this news some 100 papers would be sold more .
  DO not have unnecessary belief .
  Already 5000 BT ASSISTANT are excess

  ReplyDelete
 23. anyone preparing for TRB ECE.......

  ReplyDelete
 24. Dear friends last adw selection list la 36 members inum join panama irupadhaga thagaval vandhathey.
  Adhu tharpodhu endha nilaiyil uladhu ena therindhal padhividavum

  ReplyDelete
 25. Tet LA pass panavangal anaivarukum job illai, its just eligible test. So exam vantha athula nalla score panni ulla poda valiya paka vendum

  ReplyDelete
 26. Appu pass mark antu edarku vekkanu ethanu vact eruko athana pere matum selection list vettal podum dane

  ReplyDelete
 27. Mr.suren thiran sir. I accept your valuable comments.but eligible test vaipadhey eligible iladhavanga pass pananum nu than.still already inga 60000 candidates eligible oda irukanga.test vaika vendamnu yar sona!already pass pana eligible candidate ku job thanganu than soldrom.so pls understand such matter.

  Test conduct panatum.inum neraiya candidates eligible agatum.but 2years ku munadiye eligble aana engaluku pani thanganu than kekarom.idhula thapu ilaye.

  Tamilaga mudhalvar amma avargal indha prachanaiku viraivil mutru puli vaipar.

  Avargal alitha relaxation um meendum kidaikum.yarukum endha badhipum ila vanam naladhoru mudivai,arivipai varum satamandra thodaril veliyiduvar.so pls wait just one week.

  ReplyDelete
 28. Assembly la tassmac P irachna pesave neram irukadhu idhula trb tet Vera Pongada adhuku oru weight age relaxation varum enna kodumai saravanan

  ReplyDelete
 29. Today TNTET case update plz.......

  ReplyDelete
 30. Today TNTET case update plz.......

  ReplyDelete
 31. that's true Mr Anbu raj . Me too appointed as BT ASSISTANT THROUGH TET EXAM in 2014 September 26 .

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களே...! ஆதிதிராவிட நலத்துறை 30% வழக்கு தகவல் ஏதும் உண்டா.? ஆதிதிராவிடர் பள்ளியில் சேராத 36 நிலை என்ன..? தகவல் பதிவிடுங்கள்.

   Delete
 32. allam admk election ethics frds
  don't belive this news....

  ReplyDelete
 33. allam admk election ethics frds
  don't belive this news....

  ReplyDelete
 34. Lab asst having 600 case
  it take time after case complete then only result

  ReplyDelete
 35. Nalla ematranga varudu varudunu puli..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி