கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள்விற்பனையானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.இதையடுத்து, தமிழகம் முழுவதும் விண்ணப்பங்களை வாங்கிய பட்டதாரிகள் விண்ணப்பங்களை நேற்று ஆர்வமுடன் அனுப்பினார்கள். 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பாரதி கூறியதாவது:-தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு பி.எட். கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் என மொத்தம் 21 பி.எட். கல்லூரிகள் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில், 9 மகளிர் பி.எட். கல்லூரிகள், 4 ஆண்கள் பி.எட். கல்லூரிகள், 8 இரு பாலரும் படிக்கக்கூடிய பி.எட். கல்லூரிகளும் அடங்கும்.
தமிழகம் முழுவதும் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த 21 கல்லூரிகளிலும் பி.எட். சேர்ந்து படிக்க 1,777 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்த பட்டதாரிகள் சேர்ந்து படிக்க கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.
கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள்விற்பனையானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.இதையடுத்து, தமிழகம் முழுவதும் விண்ணப்பங்களை வாங்கிய பட்டதாரிகள் விண்ணப்பங்களை நேற்று ஆர்வமுடன் அனுப்பினார்கள். 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பாரதி கூறியதாவது:-தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு பி.எட். கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் என மொத்தம் 21 பி.எட். கல்லூரிகள் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில், 9 மகளிர் பி.எட். கல்லூரிகள், 4 ஆண்கள் பி.எட். கல்லூரிகள், 8 இரு பாலரும் படிக்கக்கூடிய பி.எட். கல்லூரிகளும் அடங்கும்.
கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள்விற்பனையானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.இதையடுத்து, தமிழகம் முழுவதும் விண்ணப்பங்களை வாங்கிய பட்டதாரிகள் விண்ணப்பங்களை நேற்று ஆர்வமுடன் அனுப்பினார்கள். 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பாரதி கூறியதாவது:-தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு பி.எட். கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் என மொத்தம் 21 பி.எட். கல்லூரிகள் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில், 9 மகளிர் பி.எட். கல்லூரிகள், 4 ஆண்கள் பி.எட். கல்லூரிகள், 8 இரு பாலரும் படிக்கக்கூடிய பி.எட். கல்லூரிகளும் அடங்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி