40 ஆயிரம் அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

40 ஆயிரம் அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உத்தபிரதேச மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 40 ஆயிரம் தொழிலாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Safai karrmi


காலியிடங்கள்: 40,000


பணி இடம்: உத்தரபிரதேசம் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஹிந்தியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: http://nnbb.in/.என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பி்பதற்கான கடைசி தேதி: 19.10.2015 மேலும் துறைவாரியான காலியிடங்கள், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://nnbb.in/notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி