அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 21.9.2014 அன்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.


அதைத்தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ‘இந்திய அரசியல் சாசனம் மற்றும் சர்வதேச சட்டம்’ பாடம் நீங்கலாக மற்ற பாடங்களுக்கான தேர்வு பட்டியல் கடந்த 27.3.2015 அன்று வெளியிடப்பட்டது.இந்த நிலையில், தேர்வு பட் டியல் வெளியிடப்படாமல் இருந்த ‘இந்திய அரசியல் சாசனம் மற் றும் சர்வதேச சட்டம்’ பாடத்துக் கான தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள் ளது. முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு பணிநியமன ஆணை சட்டக் கல்வி இயக்ககத்தின் மூலம் வழங்கப்படும் என்றுஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி