இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2015

இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட அரசு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்., 15ம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'அப்துல் கலாமின் சாதனைகளை எடுத்துக் காட்டும் வகையில், எதிர்காலத்துக்கு தேவையான ஆராய்ச்சி கள் மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் குறித்து, பள்ளிகளில் பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும்.


காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் திறந்ததும், இதுதொடர்பாக திட்டமிட்டு, முன்னேற்பாடுகளை, ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி