பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2015

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என ஆசிரியர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த ஆண்டு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல்30-ஆம் தேதி வரை நடைபெற்றது.


மொத்தம் 6,402 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர்.இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் குறைவாக இருந்ததால் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. உபரியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் 2,307 பேர் பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்யப்பட்டனர்.நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியவற்றுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 800 காலியிடங்கள் இருக்கின்றன.இந்த இடங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கோருகின்றனர்.ஆனால், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 4, 5 மாவட்டங்களில் மட்டுமே அதிகக் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பணி நிரவல் கலந்தாய்வின் போதே அனைத்து காலியிடங்களும் காட்டப்பட்டு, வெளிப்படையாக இடமாறுதல்கள் வழங்கப்பட்டன. இப்போது குறைவான காலியிடங்களே உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். எனினும், கலந்தாய்வு குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

40 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சார்.. புரியல.. தெளிவாக கூறவும்...

      Delete
    2. Rajalinngam sir porattam eppodhu

      Delete
    3. David neengal kodutha comment unmai illaya yen remove pannittinga

      Delete
    4. Tet cases_06_10_2015 அன்று வருகிறமாதிரி தேதி அறிவித்தார்கள் இப்பேது அந்த தேதி இப்போது இல்லை அடுத்து எப்ப வழக்கு வரும் தெரியல்ல

      Delete
    5. Cause TitleV. LAVANYA & ORS.Vs.THE STATE OF TAMIL NADU & ORS.Advocate Details Pet. Adv.MR. T. HARISH KUMAR Res. Adv.MR. M. YOGESH KANNAHigh Court DetailsAppealed AgainstCase No                 WA       1031/14High Court Name                 HIGH COURT OF MADRAS
      Subject CategorySERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
      Listing DetailsThere are No Further Orders of Listing  

      Delete
    6. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


      ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
      டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
      புத்தக விவரம் :
      தமிழ் - பகுதி அ
      தமிழ் - பகுதி ஆ
      தமிழ் - பகுதி இ
      அறிவியல்
      வரலாறு- 1
      பொது அறிவுதொகுப்பு - 1
      கணிதம் - 1
      மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
      தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

      குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
      தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Antha datekku munnadiye theerppu varalam illaya

    ReplyDelete
  4. Pls update the status of welfare school 30% case

    ReplyDelete
  5. supreme court date is sep 06-09-2015

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


      ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
      டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
      புத்தக விவரம் :
      தமிழ் - பகுதி அ
      தமிழ் - பகுதி ஆ
      தமிழ் - பகுதி இ
      அறிவியல்
      வரலாறு- 1
      பொது அறிவுதொகுப்பு - 1
      கணிதம் - 1
      மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
      தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

      குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
      தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

      Delete
  6. Replies
    1. வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..

      பாடத்திட்டம் பின்வருமாறு:

      1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
      2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
      3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,

      4. நிலவரிவசூல்
      வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
      5.நிலச் சீர்திருத்தம்
      குடிவாராச் சட்டங்கள்
      6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள்
      7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.

      8. புதையல்.

      9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.

      10. விபத்து நிவாரணத் திட்டம்.

      11. சாவடிகளைப் பராமரித்தல்.
      12. நிலமாற்றம்
      நிலஎடுப்பு
      13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்

      14.பேரிடர் மேலாண்மை,

      15. நிவாரணப் பணிகள்,

      16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
      இருப்புப் பாதைகள்
      17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

      18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்

      19.ஓய்வூதியத் திட்டங்கள்

      20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

      21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது

      22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
      23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
      24.கால்நடைப்பட்டி

      25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

      இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே

      தொடர்புக்கு
      நிறுவனர் 86789 13626 ..

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  10. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் 06.10.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக இருந்தது ஆனால் தற்போது வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடபடவில்லை......

    ReplyDelete
    Replies
    1. ஏன் சார்? முன்கூட்டியே வர வாய்ப்பு உள்ளதா ஔ?

      Delete
  11. 1 week 2 week different eruntha thanea epdi 1 month gap vitta

    ReplyDelete
  12. 1 week 2 week different eruntha thanea epdi 1 month gap vitta

    ReplyDelete
  13. Marupadium Amma thaanaam! So Amma Ku je podunga!

    ReplyDelete
  14. Never balaji you are wrong calculation

    ReplyDelete
    Replies
    1. ராமண் ஆண்டாலும் இரவணன் ஆண்டாலும் நமக்கு ஒன்றும் ஆகபோவதில்லை

      Delete
    2. ராமண் ஆண்டாலும் இரவணன் ஆண்டாலும் நமக்கு ஒன்றும் ஆகபோவதில்லை

      Delete
  15. When is lab assistant result. . ? Anybody know means pls tell me...

    ReplyDelete
  16. Eagerly waiting for tat result. ..... when will be published. .... . ? Anybody know.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி