1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2015

1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர்.பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.


இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன.ஒரு மனமொத்த இடமாறுதல் வழங்கப்பட்டால் அது இரண்டு இடமாறுதல்களாக கணக்கில் கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்ததாக, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக்.27) நடைபெற உள்ளது.அதன் பிறகு, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்வதற்கான "ஆன்-லைன்' கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

42 comments:

 1. Rajalingam sir

  Tet second list varuma
  Kavana irpu porattam nadathalamnu sonniinga
  Eppo pannalam
  Sairam

  ReplyDelete
 2. Admin please list out the districts vacancies in each district

  ReplyDelete
 3. அன்பு நண்பர்களுக்கு வணக்கம், நவம்பர் 1 முதல் 15 குள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் . கண்டிப்பாக அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 4. நண்பர்களே , நம் கல்விசெய்தி இல் குருப்பிடும் நாளில் அனைவரும் சென்னை வாருங்கள் அது போதும். நாம் மட்டுமே போராட போகிறோம் . எந்த அரசியல் தலைவரையும் அழைக்க போவதில்லை . நம் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதமும் . அரசு அதிகாரிகளிடமும் , அமைச்சரிடமும் கோரிக்கை மனு தர போகிறோம் . தகடூர் தனபால் செய்வர் (அ) ராஜலிங்கம் செய்வர் என நினைகதீர்கள் . நாம் அனைவரும் தன போராட வேண்டும் .

  ReplyDelete
  Replies
  1. சூப்பர்... வெற்றி பெற வாழ்த்துக்கள்

   Delete
 5. Anaivarum kandipaga varavendum date viravil arivikapadum from KUMBAKONAM u.k.silambu 2013 TET groups.

  ReplyDelete
  Replies
  1. நான் கும்பகோணம் Sir உங்கள் செல் நம்பர் பதிவிடம்

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Don't separate below 90 and above 90
   Everyone of us should get job
   Sairam

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Sir I am above 90 candidate and naan supreme Court la startinglaye case file panniruken so naan porattathil kalandhu kollalama porattathil kalandhukondal case pottadhuku yedhum problem aaguma

   Delete
 7. Madurai. To virudhunagar dist. Social science B.T assit. Mutual transfer pls call 8220016405

  ReplyDelete
 8. Madurai. To virudhunagar dist. Social science B.T assit. Mutual transfer pls call 8220016405

  ReplyDelete
 9. Raja sir ,kalvi seithi admin ,rajalingam sir& friends Adw30 % theerppu vanthuvittathaa?
  Please comment the adw case detail

  ReplyDelete
  Replies
  1. திரு. சரவணன்.... ஆதிதிராவிடர் நலத்துறை இ.நி.ஆ. நியமனத்திற்கு எதிராக ராமர், சுடலை மணி, ஜெயந்தி, கணேஸ்வரி,ராஜேஷ் குமார் என 5 பேர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த அணைத்து வழக்கும் சேர்ந்து நேற்றுதான் அக்டோபர் 26 விசாரணைக்கு வந்தது. அநேகமாக அடுத்து வழக்கு வரும் போது வழக்கு தள்ளுபடி ஆகும் என்று நம்புகிறேன்.

   ராமர் வழக்கு எண் 16547/2014
   சுடலை மணி வழக்கு எண் 17255/2014
   ஜெயந்தி வழக்கு எண் 17164/2014
   கணேஸ்வரி வழக்கு எண் 17292/2014
   ராஜேஷ் குமார் வழக்கு எண் 17293/2014

   Delete
 10. 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:
  ஒரு எளிய சட்ட விள‌க்கம் :
  * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.
  * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் கொள்கை போன்றது.
  * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
  * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.
  * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
  இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
  கூறியிருக்க வேண்டும்.
  * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
  நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
  * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.
  * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
  பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
  சட்டமோ,அரசின் கொள்கையோ,அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.

  * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:


  judgement 1

  669 vacancies filled by = general 69% reservation act[all
  castes ]


  judgement 2

  669 vacancies filled by = sc &sca only


  * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று)
  அது தவறான தீர்ப்பு ஆகும்.
  அதாவது எப்படியெனில்

  70% vacancies filled by = sc & sca only

  30% vacancies filled by = bc or all caste

  what is the judgement?

  * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
  பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
  ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?

  அதாவது

  70% vacancies filled by = sc & sca only

  30% vacancies filled by = bc or all caste

  * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
  அமைந்துவிடும்.
  * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?
  * எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
  மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.
  ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

  ReplyDelete
 11. Sekar sir pls don't post the repeated comments. Because all are expect the valuable comments.so pls don't loose our expectation.

  ReplyDelete
  Replies
  1. hello k.mohan sir eppothan adw case mutiyum???????

   wt is the reason for delay???

   Delete
  2. raja sir yesterday adw case visaranaikku varugirathu enrrar
   enna achu? eppo haering?eppo stay vacate agum???????

   Delete
  3. திரு. சரவணன்.... ஆதிதிராவிடர் நலத்துறை இ.நி.ஆ. நியமனத்திற்கு எதிராக ராமர், சுடலை மணி, ஜெயந்தி, கணேஸ்வரி,ராஜேஷ் குமார் என 5 பேர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த அணைத்து வழக்கும் சேர்ந்து நேற்றுதான் அக்டோபர் 26 விசாரணைக்கு வந்தது. அநேகமாக அடுத்து வழக்கு வரும் போது வழக்கு தள்ளுபடி ஆகும் என்று நம்புகிறேன்.

   ராமர் வழக்கு எண் 16547/2014
   சுடலை மணி வழக்கு எண் 17255/2014
   ஜெயந்தி வழக்கு எண் 17164/2014
   கணேஸ்வரி வழக்கு எண் 17292/2014
   ராஜேஷ் குமார் வழக்கு எண் 17293/2014

   Delete
  4. Karthikbmohan sir naan above 90 candidate supreme Court La starting laye case potturukken ippo case final stagela naan porattathil kalandhu kondal yedhum case la yedhum problem aaguma

   Delete
  5. No problem mam nenga unga urimaikaga poradringa

   Delete
 12. Innum oru varaththil adw case mutikkapadavittal ………..
  New case file for end of 669 adw sgt postings
  Adw case oru varudamaga izhutthatikka paduvathaal supreme court il valakku thodara namathu nanbarkal mutiveduththullanar.
  Athavathu adw sgt valakkil adw manavargalin kalvi pathippai thatukkavum sc sca nalan,urimaiyai kakkavum “valakkai 1 varaththil mudikka Madurai high court kku uththaravida vendum “ endru manu takkal seyyapada ullathu.

  Melum intha valakkil govt and mdr hi court(kandanaththirku ullaka pattu) will submit the (document) delay of case and judgement

  It filed may be nov 1st or 2nd week


  it is based on govt next step to finish the30% case

  ReplyDelete
 13. Namathu mel (sc sca ) kku govt kku akkarai iruppathaka theriyavillai.
  Govt than ippati nna court atharkku mel
  Onnu namakke(sc sca) ella posting yum pottirukkanum
  Illaa all caset (69%)kkum pottirukkanum
  2 um illama 201 postting appadite kitakathu
  Itanal manavarkal kalvi pathikka pattullathu enpathu mattum unmai

  ReplyDelete
 14. Ethukku than intha adw/st department irukkutho theriyala
  Pesama all school yum school education department kku kontu vanthidalam

  ReplyDelete
 15. Hai friends I'm 90 above candidate. Is there any possibility to get job ?

  ReplyDelete
 16. M.mathesh sir my cell no 8760733912 thiruppanandal near ukkarai village sir.

  ReplyDelete
 17. சிலம்பரசன் அவர்களே உங்கள் ஊரின் பெயர் சொல்லவும்

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களின் தகுதி என்பது வெறும் பதிவு மூப்பு, மற்றும் வயது அடிப்படையில் இல்லாமல், அறிவுப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே.
  ஒரு சாரார் இதனால் பாதிக்கப்பட்டாலும், வேலை வாய்ப்பின்மையை சமாளிக்கவும், தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு என்பதாலும், காலத்திற்கு ஏற்ப மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக ஆசிரியர்களின் அறிவும் இருக்க வேண்டும் என்பதாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது இன்றைய சூழலில் கட்டாயமான ஒன்றே.
  மேலும் புதிய பணியிடங்களுக்கு மட்டும் இது தேவை என கருதுவது தவறு.ஏனெனில் நடத்தப்படும் தேர்வு போட்டித் தேர்வு அல்ல. தகுதி தேர்வு தான். ஆனால் பணியிலிருப்பவர்களிடத்தில், வருடத்திற்கு ஒரு முறை திறனறித்தேர்வு என நடத்தும் போது, ஆசிரியர்களின் திறமை மற்றும் தகுதி போன்றவை அரசுக்கு தெளிவாக தெரிய வருவதுடன், தேர்ச்சி பெறாதவர்கள் தங்களை மேலும் தயார் படுத்திக் கொள்ளவும் உதவும்.இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் தர ஊதியம்,இதர படிகள் அளிப்பதன் மூலம் நிதி சுமையையும் அரசு குறைக்கலாம்.
  மத்திய அரசின் கல்வி கொள்கையின் படி,அனைத்து விதிகள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி என்பது அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும் போது, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குமான ஊதியமும் சமமானதாக அமைய வேண்டும்.
  குறைந்தது 15000 ரூபாய்க்கும் மேலாக சம்பளம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் போது, சில ஆயிரங்கள் சம்பளம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களும், இதற்கு இணையான வேலைகளில் இறங்க வேண்டியது அவசியம்.இதற்கென தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் இணைக்கப்பட வேண்டும்.
  இதுவரை நடந்த அடிமைத்தனம் அகன்று,தனியார் பள்ளி ஆசிரியர்களும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டுமென்றால்,வரும் 2016 தேர்தலை மையப்படுத்தி இந்த கோரிக்கையை முன்னிருத்த வேண்டும்.
  சற்றே யோசித்து பாருங்கள் ஆசிரியர்களே, எத்தனை முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வில் மட்டும் தான் மாற்றமும், ஏற்றமும் பல முறை வந்துள்ளன.தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
  கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிக்காரர்கள் செய்த சாதனைகளையெல்லாம் பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.
  யாராவது ஒருவராவது தனியார் பள்ளி "ஆசிரியர்களின்" முன்னேற்றத்திற்காகவும், பணிப்பாதுகாப்பிற்காகவும் பாடுபட்டுள்ளேன் என கூற முடியுமா?
  வேண்டாம் நண்பர்களே,ஆட்சியை விமர்சித்தால் அரசியல்வாதிக்கும், நமக்கும் வித்யாசம் இல்லாமல் போய் விடும். கேட்டுப் பெறாதது நம் தவறோ என எண்ணத் தோன்றுகிறது.
  போனது போகட்டும் நண்பர்களே, அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என பிரித்துப் பார்த்தது முடியட்டும். தனியார் பள்ளியோ, அரசு பள்ளியோ, ஆசிரியர்கள் நியமனத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் மட்டுமே மேற்கொள்வதுடன், சம்பளமும் அரசாலேயே வழங்கப்பட வேண்டும்.தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அரசு பெற்றுக் கொள்ளட்டும். மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு என வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்(தர ஊதியம், விடுப்பு உள்பட,இட மாறுதல் உள்பட)
  தமிழகத்தில் கல்வி பயில்பவனும் சரி, பயிற்றுவிப்பவனும் சரி, எந்த இடத்தில், எந்த பள்ளியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சமமாக இருக்கும் படி அமைக்கப்பட வேண்டும்.
  வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதை நிறைவேற்ற முன் வருகிறதோ, அவர்களுக்கு வாக்களித்து சமமான கல்வித்துறையை தமிழகத்தில் அமைப்பதுடன், இதுவரை நடந்த அடிமை முறை மற்றும் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

  மாற்றமும், ஏற்றமும் காண துடிப்பவர்கள் இங்கே கருத்துக்களை பகிரவும்.

  ReplyDelete
 20. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

  ReplyDelete
 21. Mutual transfer BT- English
  Chidambaram to kumbakonam,trichy main or mayavaram side
  Pls contact 9962888324

  ReplyDelete
 22. போராட்டமே வெற்றிக்கு வழி.

  ReplyDelete
 23. போராட்டமே வெற்றிக்கு வழி.

  ReplyDelete
 24. Mutual transfer BT-Tamil Chennai corp school to Coimbatore dist pls contact 9942614715

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி