சிபிஎஸ் கணக்கு- ஆன்லைன் வசதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

சிபிஎஸ் கணக்கு- ஆன்லைன் வசதி!


இவ்வளவு காலம் எங்குசெல்கிறது நம்பணம் என்றுஇருட்டில் வைத்திருந்த சிபிஎஸ் பிடித்தங்களுக்கான இணையதள வசதி வெளியிடப்பட்டுள்ளது.
லிங்க்: http://218.248.44.123/auto_cps/public/index.php

சிபிஎஸ் கணக்கின் அக்கவுன்ட் சிலிப் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய டேட்டா சென்டர் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களின் சிபிஎஸ் கணக்கு எண்ணையும் பிறந்த தேதியையும் கொண்டு லாக்கின் செய்யலாம். விடுபட்ட பிடித்தங்களை (Missing Credits)  சரிபார்த்துவிட்டு விடுபாடு இருப்பின் மூன்று மாதங்களுக்குள் தகவல் தெரிவிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி