பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2015

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது?

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது.பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை.


வெகுதுார மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்குள் பணிசெய்ய முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த வாரம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு 2வது கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதில் இடம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளித்த பின், ஏற்படும் காலியிட அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவிக்கிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “10 ஆண்டு பணி நிறைவு முடித்த தகுதியான பட்டதாரி ஆசிரியருக்கு தேர்வு நிலை கிரேடு பதவிஉயர்வு வழங்கப்படும்.இதற்கு பின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்தால் 6 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும். தேர்வுநிலை கிரேடு இன்றி சிலர் பதவி உயர்வை தவிர்த்துள்ளனர். இதனால் 2ம் கட்ட முதுநிலை பதவி உயர்வு பட்டியல் வெளியாகிஉள்ளது.தேர்வு நிலை கிரேடு ஆசிரியர்கள் பதவி உயர்வை ஏற்கும் போது, முதுநிலைகாலியிடங்கள் ஓரளவிற்கு நிரம்பும். இதன் பின் நடக்கும் கலந்தாய்வில் அதிகமான பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் அதிக வாய்ப்பை பெற கலந்தாய்வு தள்ளி போகலாம்,” என்றார்.

66 comments:

 1. Replies
  1. sorry to say this. No possibilities for PGTRB.

   Delete
  2. Nambikkai vaiyungal.... Nambikkaiyea vaazhkai..... TRB illai eandral TNPSC kai kodukkum....so many TNPSC exam r waiting for you... Prepare tnpsc group 1 group2 group3 and 4 your life style will be changed....so many ways are in the world.... One door is closed best door will open for u...
   . Don't worry...... Worries ya thooki eariyunga......

   Delete
 2. Replies
  1. There is no possibilities for PG TRB for this academic year.

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. Now this is October, incase if they publish a notification in November it will take 45 days to complete. During January or February if they conduct either TRB or TET it will take one more 60 days to publish the results. During MLA elections hurry burry, it will not favor to teacher aspirants. better stop thinking about this and do some other work

  ReplyDelete
  Replies
  1. ஆமா. உனக்கு தமிழ் தெரியுமா? தெரியாதா?

   Delete
 5. Dear aspirants there is no possibilities for TRB or TET. Do some other work on your wish.

  ReplyDelete
  Replies
  1. நீ என்ன TRB Chairman ஆ? தெரிந்த மாதிரி, எதையோ பதிவு செய்ய வேண்டாம்.

   Delete
  2. Try to mind your words and it is my own concept. if you are not ready to believe leave it otherwise don't consider and try to limit your words .

   Delete
  3. Mr. Sooriyan siva, Try to know TRB chairman never decide to conduct the examinations and it is only a nodal center to conduct examinations.Our government will pass a bill and our school education secretary will give a notification to recruit. Without knowing this how dare you say that a TRB chairman will recruit teachers for the schools.

   Delete
  4. சும்மா இந்தக் கதையெல்லாம் வேற எங்கேயோ சொல்லு. I don't want your concepts and ideas. தேர்வுக்கு படிக்க ஊக்கம் கொடுப்பதை விட்டு விட்டு, தேர்வு வராது அது இது னு...... வேலைய பார்....

   Delete
  5. Dai sooriyan mutta payale yosichu paaruda ippa irukkura sotuationa...may 2015 kku appuram exam varum unmaya unakku arivu iruntha yosichu paaru.athukkaga yaaraium padikka vendam nu sollala..exam latea varum nu than solran..nan oru pg asst..athan solran.

   Delete
  6. Dai sooriyan mutta payale yosichu paaruda ippa irukkura sotuationa...may 2015 kku appuram exam varum unmaya unakku arivu iruntha yosichu paaru.athukkaga yaaraium padikka vendam nu sollala..exam latea varum nu than solran..nan oru pg asst..athan solran.

   Delete
  7. நீ PG? வெளியே சொல்லிராத. கேவலமா இருக்கு.

   Delete
  8. நீதான்டா உண்மையான முட்டாள். உன் பதிவை நன்கு படி. May 2015 or May 2016? Don't you have any civic sense?

   Delete
  9. Mr.ramachandran
   யாரையும் முட்டாள் என்று சொல்லாதீர்,ஏனென்றால் ஒரு விரலை காட்டி முட்டாளே என்று ஒருவரை சுட்டிக்காட்டினால் மீதி நான்கு விரல்கள் தன்னை முட்டாள் என்று காட்டும்.

   எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே..

   Delete
  10. Hello Mr. sooriyan siva Try to understand there is no chances for your hope. Go and do someother work.

   Delete
  11. எனக்கு job இருக்கு. உனக்கு ?

   Delete
 6. First the tet case should come to an end. People who have already cleared the tet exam must get the job. Then there would be a meaning for further exam. Only the god knows the end. There is no point in arguing among us.

  ReplyDelete
 7. யாரும் எந்த தேர்வையும் எதிர்பார்காதீர்கள் ஏனென்றால் t.r.bயில் board meeting வைத்து இதற்கு மேல் இந்த கல்வியாண்டில் எந்த தேர்வும் இல்லயென்று முடிவெடுத்து விட்டார்கள் .

  ReplyDelete
  Replies
  1. Nambikkaiyea vaazhkkai.....trb illai eandral tnpsc kai kodukum...
   So many tnpsc exams are waiting for u....one door is closed next best door will open for u... Don't worry.....

   Delete
  2. what about trb govt polytechnic college lecturer exam 2015? plz anybody reply me....

   Delete
  3. Coming soon....see padasalai website on 7th...

   Delete
  4. Sathish Sir i belongs to ECE Department..

   Delete
 8. You have bigger worries, but I am 100 per cent sure TRB will conduct the Examinations soon. Why 100 per cent, I am 200 per cent sure.I am not TRB Chairman whereas Faith and Hope are the two wheels that have kept in me. Hope for the Best. I am Optimist.Dear viewers, we try to cultivate positive approach.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே.. படியுங்கள் படிப்பறிவு ஒருபோதும் வீண்போகாது
   வாழ்த்துக்கள்.

   Delete
  2. Hello Mr.Suriyan Shiva, I told to you earlier that there will be no PG TRB and TET for this academic year and why you have been believing for 200 percent and I think you are not an optimist. Simply says you are a pessimist and somebody guided you in a wrong direction. If you think in this manner you will loose your life.

   Delete
  3. You drive your cart in presence of hope and faith as two wheels in right direction otherwise it will lead in Hell

   Delete
  4. Mmm. Milton அவர்கள் எழுதிய Paradise Lost ல் உள்ள Pandemonium போன்ற Hell ல் வாழ்ந்தவன் நான். Don't teach me. You are talking to Doyen.

   Delete
  5. கடந்த மாதம் TNPSC நடத்திய VAO Second list கலந்தாய்வில்பங்கேற்று விழுப்புரம் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து உள்ளேன். ஏற்கெனவே ஒரு வேலை எனக்கு உள்ளது. Group 2 ல் 157 மதிப்பெண்கள். Main Exam க்கு Chennai Appollo coaching நிலையத்திற்கு செல்கிறேன். என்னைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்

   Delete
  6. Hello Mr. Suriyan Shiva VAO, Don't worry why you are using punch and catchy dialogues from your school studies. Pandemonium is not a reference for hell by John Milton and it is the capital of Hell by John Milton Paradise Lost. I think you are a best example for soda water enthusiasism.

   Delete
  7. Hello Mr.Doyen, I think that you are standing at the height of over head weight and it is not good for your health and mind. Sometimes it may lead to get only failures in your future.Don't try to blabber yourself as I got selection in so and so.Winners never do great things but they do things differently

   Delete
  8. டேய், நான் Soda water இல்லை. உன் போன்ற Pessimist களிடம் பேசுவதை கேவலமாக நினைக்கிறேன். நல்லா படி என் பதிவை. Best க்கு முன்பு the போட வேண்டும் முட்டாள். நீ ஒரு ஆசிரியர் என்பதே கேவலம்

   Delete
  9. Hello Mr. Sooriyan Shiva, Try to know how to write and wish and look at my above messages and it looks neat and gentle. Without knowing this what are you going to do.I am not calling you as sodawater but you are a sodawater entusiasist . I am not a teacher. You are a grammar child that's why you are simply following school level basics of English. Remember It will lead to get only failures in your life. Change your mindset. That's all best of luck.

   Delete
  10. அறிவு இல்லாத நாயே, உன் உடைய அனைத்து பதிவுகளையும் ஆழ்ந்து படித்து தான் சொல்கிறேன். நீ ஒரு psycho. Pessimist. அடுத்தவர்களை போட்டித் தேர்வில் பங்கு பெறச் செய்து ஊக்கவிடா. அது தான்டா முக்கியம்.

   Delete
 9. All exam will come soon before this month end...do not believe rumours.

  ReplyDelete
 10. Valakugal mudiyamal ter varathu .Intha matha iruthikul trb notification varavilai endral intha varudam pg exam ilai

  ReplyDelete
 11. பாஸ் வீண் சச்சரவு வேண்டாம்.யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம்.Be happy forever.

  ReplyDelete
  Replies
  1. திரு. ராஜேந்திரன், வீண் சச்சரவு இல்லை. ஏதாவது Postive statements இருந்தால் Okay. உயிரை பணயம் வைத்து அல்லது இதை நம்பி லட்சக் கணக்கானோர் படித்து வருகின்றனர். இதை அவர்கள் மனதில் நிறுத்த வேண்டாமா? எடுத்த எடுப்பில் PG Exam வராது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இதை நம்பி படிப்பவர்கள் அதை எவ்வாறு ஜீரணிக்க முடியும்?என்னமோ இவர்கள் தனது கையிலிருந்து ஊதியம் கொடுக்கிற மாதிரி இருக்கிறதே. நாளை TNPSC Group 2 non interview post call for வரப்போகிறது. இதை எல்லாம் தெரிந்து வைத்து பேச வேண்டும். விரைவில் Polytechnic call for வரப் போகிறது.

   Delete
  2. when will come notification for polytechnic lecturer exam ? plz reply me....

   Delete
 12. Siva sir nenga solraduthan correct.nan 2012 pg trbla cv poi vaipai ilandhen.2013 pg trbla same cutt offla date of birthla vaipai ilandhen.2015 pg trbla 1 markla vituten but ipayum padikiren indamari sila per negative cmmnts poduranala than nan cmmnt panradu ila.engaluku positive msg panraduku rmba thanks sir

  ReplyDelete
  Replies
  1. Amma told ministers to fill all vacancy in various departments.

   Delete
 13. நானும் உங்களில் ஒருவன் தான். நானும் தேர்விற்கு படித்துக் கொண்டு தான் உள்ளேன் அயராது, VAO ஆன பிறகும் கூட. நீங்களே எண்ணிப் பாருங்கள் நம்மில் பலரும் தேர்விற்காக ஏங்குவதை. மாறாக அவர்களின் பதிவையும் படித்து பாருங்கள். வலியும், வேதனையும் நமக்கல்லவா புரியும்.

  ReplyDelete
 14. Siva sir unga num thanga sir ila inda numku mi.call thanga sir 9842891676

  ReplyDelete
 15. Wat abt lab assistant result. .. ? Any idea...

  ReplyDelete
 16. Hello pg trb candidates this month last week next month first week kulla kandippa announced irukkum

  ReplyDelete
 17. Pls tell abt lab assistant status. ...

  ReplyDelete
 18. Replies
  1. yarum yaraum nambi yemara vendam. all r study well. padikkurathu yeppaum waste kidayathu

   Delete
  2. இது தான் சரி.

   Delete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. Tuesday, 6 October 2015
  அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி: தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி?
  அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்
  பணியிடங்களால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள், வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் நியமிக்கப்பட்டனர். இதற்குப் பிறகும் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

  மாற்றுப்பணி:
  ஒரு பள்ளியின் ஆசிரியர், வாரத்திற்கு மூன்று நாட்கள் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்கள்தான்.இதனால், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்கும் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையும் என ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
  கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம். மற்ற மாவட்டங்களிலும் ஏறக்குறைய இதே நிலைதான். அங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆசிரியரை நியமிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அருகில் உள்ள பள்ளிகளில் இருந்தும் மாற்றுப்பணிக்காக, வாரத்தில் மூன்று நாட்கள் ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களையும் இப்பணியிடங்களில் நிரப்ப அரசுதான் முடிவு செய்ய வேண்டும், என்றார்

  ReplyDelete
 21. நிச்சியமாக இந்த கல்வியாண்டு முடிவதற்க்குள் பெருவாரியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

  ReplyDelete
 22. நிச்சியமாக இந்த கல்வியாண்டு முடிவதற்க்குள் பெருவாரியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

  ReplyDelete
 23. Why fight we are teachers and scholars aren't we

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி