இதைத்தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதியை (வியாழக்கிழமை) இளைஞர் எழுச்சிதினமாக பள்ளி, கல்லூரிகளில் கோலாகல மாக கொண்டாட வேண்டும் என்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக் கும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.அதன்படி, 15-ம் தேதி அன்று விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரைப் போட்டி, கலாம் தொடர்பான எழுச்சியூட்டும் சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்து மாறு கல்வி நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வருகிற 14, 15-ம் தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு விண்வெளி கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ம் தேதியை இளைஞர் எழுச்சி தினமாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது.மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர்15-ம் தேதியை தமிழக அரசு இளைஞர் எழுச்சி தினமாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதியை (வியாழக்கிழமை) இளைஞர் எழுச்சிதினமாக பள்ளி, கல்லூரிகளில் கோலாகல மாக கொண்டாட வேண்டும் என்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக் கும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.அதன்படி, 15-ம் தேதி அன்று விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரைப் போட்டி, கலாம் தொடர்பான எழுச்சியூட்டும் சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்து மாறு கல்வி நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வருகிற 14, 15-ம் தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு விண்வெளி கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதியை (வியாழக்கிழமை) இளைஞர் எழுச்சிதினமாக பள்ளி, கல்லூரிகளில் கோலாகல மாக கொண்டாட வேண்டும் என்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக் கும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.அதன்படி, 15-ம் தேதி அன்று விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரைப் போட்டி, கலாம் தொடர்பான எழுச்சியூட்டும் சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்து மாறு கல்வி நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வருகிற 14, 15-ம் தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு விண்வெளி கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி