Oct 3, 2015
விரைவில் PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்
அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், நியமனம் தொடர்பாக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு 500 முதல் 600 காலியிடங்கள் உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பின்னர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கும்.
பெரும்பாலும், கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெற்ற அதேகாலத்திலேயே இந்த ஆண்டும் போட்டித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயத் துறை பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்: பள்ளிக் கல்வித் துறைக்கு விவசாயத் துறையில் பட்டம் பெற்ற 25 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதுதொடர்பாக அரசாணை உள்ளிட்டவை பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், இந்தப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பட்டதாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு.
55 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteIf this msg is true
DeleteWe will be happy
Sairam
Don't worry frds . This news is 100%true
DeleteDhinesh sir counselling la vacancy illanu govt sonnanga and extra bt teachers irukanganu news vandhuche apparam yeppadi sir job poduvanga plz explain sir...
DeleteDinesh indha maari pesinavanga ethanayo peru ipo address illama poitanga...
DeleteGuys pls don't believe the meg its 90% fake...even pallaniyappan and verramani also don't know whats going on between CM and sabitha...but tet varuvathirkana vaaipugal aathigam but no one have evidence.... So whatever happen..u read read read
DeleteDear Mr. Arun first of all I am not a teacher.i just complete only diploma from the very beginning intha tet issues a watch panitu irukan . tet samanthamana thagavalgalayum collect panitu irukan.so nan engayum pogamattan . nan teacher a iruntha than above and below 90 kaga pesalam but enakum antha profession kum samantham ila.teacher profession la irukavanga yarum enaku frds um ila . but I am telling sure 2 list will be released soon.ungaloda one month salary open bet a vachikalama
DeleteMiss/Mrs.narmatha as per govt record 50% of govt employees intha December retired aguranga ithula 20% something teachers.ivanga vacancies Ellam enga pogum. one thing 90 above ku favour a ethuvum varama tet vanthal kandipa 90 above nenga elarum stay vanguvinga.govt pota appointments um pathika padakudathu 90 above candidates um pathika padama iruka ore vali ithu than.satharana oru diploma candidate enaku ithu strike out agum pothu barani alum atchiyalargalukum ias athigarikalum ithu pulapadamala pogum
DeleteThank u so much sir
DeleteIni varum kalangalil asiriyar paniyidam athigamaga venum endral athu varungala asiriyargal ungalal matume mudiyum.ovoru asiriyarum andondruku 5 kulanthaigalai arasu palliyil serthu payila vaika vendum.arasu palli ondrum thaniyar palligalai vida kuraivanthum ilai . arasu palli asiriyaruku irukum thiran thaniyar palli asiriyargalai vida athigam.Thaniyar palligalai katupaduthum athigaram konda arasuku thaniyar palliku inayana arasu paligalai erpadutha mudiyatha.manavargal enikai athigarukum pothu ithu thanaga nadakum.
DeleteOpen challenge mr. Dinesh one month salary im ready to give my number is 7810996241
DeleteThank you Dinesh sir
Delete90 above frds don't worry. Ini ungal valkayil vetri matume
DeleteSila nanbargalin vendugoluku inanga enathu muthal comment ai delete seithulen.
DeleteWhen tet case finish? Sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhy TRB conducting another exam, these seats can be filled by previous exam since the vacancy is less. TRB should think and release additional list.
ReplyDeleteSir, Pls write about Welfare SG Teacher 30% case details....
DeleteIf exam conducted , exam will be highly competitive and tough. So the efficient teachers can be selected. Any way all the best for teachers who are preparing for exam. Welfare vacancy can be added with this.
ReplyDeleteSir, Pls write about Welfare SG Teacher 30% case details....
DeletePg trb எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்களே தயவு செய்து தேர்வு எப்போது வரும் என்ற கேள்வியை தவிர்த்து நன்றாக படித்து கொண்டு மட்டும் இருங்கள். தேர்வு அறிவுக்கும் போது நீங்கள் தான் நன்றாக படித்து இருப்பீர்கள் வெற்றியும் உங்களுடயதே. நன்றாக படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்.
ReplyDeleteGood thinking
DeleteSuper
DeleteThanks sir
ReplyDeleteThank you sir
ReplyDeleteI am working as a computer instructor in Thanjavur district. If you willing to mutual transfer from Chennai/Trichy To Thanjavur District, please contact 8680990165
ReplyDeleteDinesh sir please give ur contact phone number
ReplyDeletedinesht.3513@gmail.com
DeleteDinesh sir send your phone number ple
Deletedinesht.3513@gmail.com. ..mail me I will send it to u r mail
DeleteWANTED
ReplyDeleteVERY Less amount
BT-Assistant (ENGLISH-OC, ALL ) and
BT-Assistant (MATHS-OC, all) any community .TET 90marks
above.In Chennai
Male and female
immediately call me
8015155610
Any tamil B.T vacancy sir ,pls call me , i am 96 in tet call me 9789480334, BC
DeleteTet la 90 ku mala eduthutu...ippo namakgu munurimy tharruvanganu dream kandukondurukum candidates ku orr arrivippu..
ReplyDeletePls
See ur prospect that was given when u apply Tet exam.... If u read and understand it clearly then u will know.....................?
WANTED
ReplyDeleteVERY Less amount
BT-Assistant (ENGLISH-OC, ALL ) and
BT-Assistant (MATHS-OC, all) any community .TET 90marks
above.In Chennai
Male and female
immediately call me
8015155610
What happen tet case
ReplyDeletePg trb confirm
ReplyDeleteANYBODY KNOW 2010 CV CASE JUDGEMENT PLEASE SOLUKA FRIENDS.COMING WEEK JUDGEMENT THIS NEWS IS TRUE PLEASE CONFORM FRIENDS
ReplyDeleteFriends tomorrow case iruka illaya anybody tell me.
ReplyDeleteMaths 99 in tet2013, BC, 68.92 weightage, male, oru BT asst Jr asst ana kadhai......
ReplyDeleteTnpsc gr4 2013 , 232marks, school education Dept.
IPA edhum illa..... Straighta election than..... Naamum ready Avom ....avoma?
ReplyDeleteGood morning viewers......
ReplyDeleteU don't compare from govt teacher to pvt teacher all are equal... Talent isn't depend on work place.. Is in mind....
ReplyDeleteU don't compare from govt teacher to pvt teacher all are equal... Talent isn't depend on work place.. Is in mind....
ReplyDeleteவருங்கால ஆசிரியர் சமுதாயமே.......
Delete1) 10 வருடங்களுக்கு முன்பு சுமார் 1300 குழந்தைகளுடன் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் செயல்பட்டுக் கொண்டு வந்த தொடக்கப்பள்ளி தற்போது 38 குழந்தைகளுடனும் 2 ஆசிரியர்களுடனும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இது போல தமிழகத்தில் பல நூற்றுக்கணக்கான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.
2) இதற்குக் காரணம் என்ன?
3) பெருகிவரும் தனியார் பள்ளிகள் மட்டுமல்ல அப்பள்ளிகளில் நம் குழந்தைகளைச் சேர்க்கும் அனைவருமே தான். இக்கல்விச்செய்தியில் பதிவிடும் ஆயிரக்கணக்கான பேரில் எத்தனைப் பேர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள்?
4) ஒரு தனியார் ஆங்கிலபள்ளியின் இடைவேளை நேரத்தில் சென்றபோது ஒரு ஆசிரியைக்கும் ஒரு மாணவனுக்கும் நடைப்பெற்ற உரையாடல்....
Teacher : yei boy come…
Student : please miss….
Teacher : you come means come….
Student : 5 mts only miss…..
Teacher : you not come means I was beat you…
5) இப்படி ஆங்கிலம் பேசக்கூடிய பள்ளிகளில் வருங்கால இந்திய சமுதாயமே பாழ்பட்டுக்கொண்டிருக்கிறது.... மேலே பதிவிட்டிருக்கும் தனியார் பள்ளி ஆசிரியரின் ஆங்கில பதிவை பாருங்கள். அவர்கள் கோப்படுகிறார்களே தவிர அவர்களின் மொழி அறிவை வளர்த்துக்கொள்வதில் அக்கரை செலுத்துவதில்லை.(RAVINDHAR R RAVI) தாய்மொழியில் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய சமுதாய விழிப்புணர்வு வரவேண்டும்.....
6) தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி மட்டுமல்லாது தமிழ்வழியில் கற்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டு வருகின்றன.
7) இந்த நிலை மாறவேண்டும்...... அனைவரும் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன் வரவேண்டும். திறமைமிக்க அரசுப்பள்ளி ஆசிரியர்களை நம்பி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.
8) அரசும் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை கூட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு சலுகைகள் அளிக்க கூடாது.
9) எனவே பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தால் அனவருக்கும் ஆசிரியப்பணி என்ற கனவு மெய்படும்.
This comment has been removed by the author.
Deleteபொதுவான வலைதளம் அனைவராலும் படிக்கப்படுகிறது...
Delete“From govt teacher to pvt teacher” என்ன ஆங்கிலம் இது...... ? கோபப்படாமல் இதை delete செய்யுங்கள் சார். Please. ( I am not blaming all teachers… some excellent, talented and dedicated teachers who are good in English also working in matriculation schools.)
Anybody pls tell sgt net salary in adw dept in poriyur village kanchipuram
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhen will come notification for TRB Govt. polytechnic lecturer exam 2015? plz anyody reply me
ReplyDeleteஇந்த வருடம் எந்த ஒரு தகுதித் தேர்வும் வர வாய்ப்பே இல்லை..
ReplyDeleteமிக.சரியாக சொன்னிர்கள்
DeleteWhen when 2010 cv
ReplyDeleteDinesh sir mail panni irukken reply please
ReplyDeleteCheck u r mail
ReplyDelete