உதவி பேராசிரியர் தேர்வு:பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2015

உதவி பேராசிரியர் தேர்வு:பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு

அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.


முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு, கடந்த, 2014, அக்டோபரில் நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான பாடத்திட்டமும் ஆன்லைனில் வெளியிட்டிருந்தனர். ஆனால், எம்.பில்., மட்டும் முடித்தவர்கள், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடாது என, ஸ்லெட், நெட் முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அதேசமயம், 2009க்கு முன், எம்.பில்., படிப்பு முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேவையில்லை என, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. தற்போது, ஓராண்டுக்கு மேல் ஆகியும் எழுத்து தேர்வு பற்றி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறும்போது, 'ஸ்லெட், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, உதவி பேராசிரியாக பணியாற்ற முடியும்' என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனாலும், இன்னும் தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை,'என்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சட்டப்பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, அரசிடமிருந்து அனுமதி வந்தால் தேர்வு அறிவிக்கப்படும்,' என்றனர்.

28 comments:

  1. Ippayavuthu intha news a pathhi podanunu yozithadu periya vizayam thank for your post

    ReplyDelete
    Replies
    1. Intha post potatanal enna use? Exam varuma or varuthatha?

      Delete
  2. TRB எந்த அறிவிப்பு வெளியிட்டாலும் எதாவது Case போட்டு Stay வாங்கிவிடுகிறீர்கள் பிறகு ஓராண்டு காத்திருக்காமல் என்ன செய்வது.. இந்த தேர்வுக்கு இன்னும் ஓராண்டு காத்திருக்கத்தான் வேண்டும் நண்பர்களே..

    ReplyDelete
    Replies
    1. So, you mean that qualified candidates should loose their chance.

      Delete
    2. Eligible 57 age...why 35 fixed suddenly..case over yet no notification come...in dinamani april exam come in June..then case is not solved..now case is going wait for govt approval..

      Delete
    3. Okay..eng is in the case...what problem trb have to release notification for trb polytechnic and special teacher?any one can reply?

      Delete
  3. Replies
    1. yo summa edhayavadhu post pannadha varudam mulukka idhan sonninga eppa vandhichi exam. varalaye

      Delete
    2. When pg n poly technica exam. Pls any one inform

      Delete
    3. Pg Trb after election nu Trb la soldranga .sari vera exam try pannalam nu yosicha, exam varum nu soldringa. Sir exam vandha apuram tension ana ok. Exam varuma varadha. yedhu nijam nu theriyama over tension.

      Delete
  4. Replies
    1. Amma 110 la announced about recruitment of polytechnic...so it must come before election.

      Delete
  5. ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் :-
    தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வடகிழக்கு கடலோர மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் மழை பொழிகிறது. இறைவன் கருணையால் சென்னையில் இதுவரை மழை இல்லை. இனியும் மழைக்கு வாய்ப்பு இல்லை. காற்றழுத்த தாழ்வுநிலையானது இலங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தமிழகம் முழுவதும் மழை குறையவே செய்யும். மழை நம் போராட்டத்திற்கு தடையாக இல்லை. நமது போராட்டம் திட்டமிட்ட படி நாளை மறுநாள்(01/12/15) எவ்வித தடங்கலும் இன்றி வெற்றிகரமாக நடைபெற்று நமக்கு வெற்றியைத் தேடித்தரும். எனவே அனைத்து மாவட்ட ஆசிரியர்களும் நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

    ReplyDelete
  6. ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் :-
    தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வடகிழக்கு கடலோர மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் மழை பொழிகிறது. இறைவன் கருணையால் சென்னையில் இதுவரை மழை இல்லை. இனியும் மழைக்கு வாய்ப்பு இல்லை. காற்றழுத்த தாழ்வுநிலையானது இலங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தமிழகம் முழுவதும் மழை குறையவே செய்யும். மழை நம் போராட்டத்திற்கு தடையாக இல்லை. நமது போராட்டம் திட்டமிட்ட படி நாளை மறுநாள்(01/12/15) எவ்வித தடங்கலும் இன்றி வெற்றிகரமாக நடைபெற்று நமக்கு வெற்றியைத் தேடித்தரும். எனவே அனைத்து மாவட்ட ஆசிரியர்களும் நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

    ReplyDelete
  7. WHAT ABOUT AP POST FOR ARTS AND SCIENCE COLLEGES?

    ReplyDelete
  8. Enna varuma trb or polytechnic before election.

    ReplyDelete
  9. WHAT ABOUT AP POST FOR ARTS AND SCIENCE COLLEGES?

    ReplyDelete
  10. Keep on studying....do not expect exam..do not ask anyone about exam...exam if come you write..that is the only way to be happy..do not expect for everything to be happened now itself...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி