இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன.இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர்.செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. ‘ஈசி’ எனப்படும் மின்னணு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டு இணையதளம், குறுஞ்செய்தி, குரல்செய்தி வசதி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டது. பொதுமக்களும் வாக்காளர் பட்டியல்பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
செல்பேசி எண், இ-மெயில் முகவரியை இணையதளம், குறுஞ்செய்தி, குரல் பதிவு வசதி மூலம் அளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன.இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர்.செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. ‘ஈசி’ எனப்படும் மின்னணு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டு இணையதளம், குறுஞ்செய்தி, குரல்செய்தி வசதி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டது. பொதுமக்களும் வாக்காளர் பட்டியல்பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்தனர்.Epic no’ என்ற முறையில் குறுஞ்செய்தி அனுப்பியும் பதிவு செய்யலாம்.நவம்பர் 8-ம் தேதி முதல், வாக்காளர்களே முன்வந்து தங்கள் செல்பேசி எண், இ-மெயில் முகவரியை அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாமை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வாக்காளர்கள் இதன் மூலம், தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன.இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர்.செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. ‘ஈசி’ எனப்படும் மின்னணு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டு இணையதளம், குறுஞ்செய்தி, குரல்செய்தி வசதி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டது. பொதுமக்களும் வாக்காளர் பட்டியல்பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி