TNTET முக்கிய அறிவிப்பு: 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2015

TNTET முக்கிய அறிவிப்பு: 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...

நமது 16.11.2015 அன்று நடைபெற இருந்த உண்ணா விரத கூட்டம் இடைவிடாத மழைகாரணமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் ( தேதி காவல் துறை அனுமதி பெற்றபின்) அனைவருடைய வேண்டுதலுக்கு ஏற்ப ஒத்தி வைக்கப்படுகிறது .தேதி உறுதியானதும் நாம் நம் பயணத்தை தொடர்வோம் என்று உறுதியுடன் அறிவிக்கிறோம்.


இந்த நம் முயற்சி இன்னும் பல நண்பர்களுக்கு தெரியாமல் இருக்கிறது.அவர்களையும்ஒருங்கிணைக்க இது ஒரு வாய்ப்பு .மனம் சோர்வுறாமல் உற்சாகத்துடன் செயல்படுவோம்.இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்.முக்கியமாக அரசின் முழு கவனமும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதில்தான் உள்ளது .நிலைமை சீரானதும் நாம் ஒன்று படுவோம்

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

75 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Its Good decision in this time and decide an apt day, We are ready to co-operate With you always --JEGAN. From KANYAKUMARI.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. அடையாளம் எங்கே?

    எது படித்தால் என்ன ஆகலாம்?

    ஒருவர் MBBS படித்தால் மருத்துவராக வரலாம்.

    ஓருவர் IAS படித்தால் கலெக்டராக வரலாம்.

    ஒருவர் B.E படித்தால் பொறியாளராக வரலாம்.

    ஆனால் ஆசிரியராக வேண்டுமானால் என்ன படிக்க வேண்டும்? என்றால் DEGREE +B.Ed.,D.TEd. +TET இந்த மூன்றிலும் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராகலாம். படித்தோம், எழுதினோம், தேர்ச்சியும் பெற்றோம் ஆனால் ஆசிரியராக வரமுடியவில்லை.

    மாறாக.ஓட்டல்களில் சர்வராகவும், துணிகடைகளிலும், மளிகை கடைகளிலும், தனியார் தொழிற்சாலைகளிலும் தினக்கூலிகளாக மட்டுமே எங்களால் வாழ முடிகிறது.

    ஏன் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக செல்லாமே? எனும் ஐயம் வரலாம். அங்கும் எங்களை, “ உங்களுக்கு அரசு பணி கிடைத்தது. சென்று விட்டால் மாணவர் கல்வி பாதிக்கும்?” என எந்த தனியார் பள்ளியும் எங்களை ஏற்பதில்லை.

    எத்தனை முறை?

    நீங்கள் சொல்லலாம் வேறு எத்தனை தேர்வுகள் வருகிறது. அதை எழுதி வேலைக்குப் போகலாமே? ” என்று, வெற்றி பெற்ற இத்தேர்விற்கு பதில் என்ன? பல முயற்சிகளை மேற்கொண்டுதான் இந்த வெற்றி. வெற்றிக்கான அங்கீகாரம் எங்கே? அனுமதி இல்லையே!

    தலைமுறை பிழை

    நாம் கடந்த தலைமுறைகளை உற்று நோக்கினால் வளர்ச்சியோடு இழையோடிருக்கும், ஆனால் எங்கள் தலைமுறை, எங்கள் பிள்ளைகள், கனவு, சமுதாய அங்கீகாரம் என எல்லாம் அச்சம் மட்டுமே ஆட்கொண்டுள்ளது.

    எங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கை தரமுடியவில்லை. உற்றார் உறவினர் ஏளன பேச்சுக்கும், சலிப்புக்கும் ஆட்பட்டுள்ளோம். என்ன சொல்லி எங்களை சமாதானப்படுத்தினாலும் மனம் அமைதிகொள்ள மறுக்கிறது.

    சான்றில்லா இதழ்

    ஒவ்வொரு சான்றிதழும் எங்களுக்கு துhண், ஒவ்வொரு சான்றிழுக்கு பின்னாலும் குடும்ப உறுப்பினர்களின் இதழ்களில் பெருமிதமும், புன்னகையும் தவழ்ந்தது.

    ஆனால் TET தகுதிச்சான்றிதழ் பார்க்கும் போதெல்லாம், முன் தேதியிட்ட இறப்புச் சான்றிதழாய் அச்சுறுத்துகிறது.

    கல்விப்பெருமை

    அனைவரும் படித்ததை பெருமைப்பட கூறி பெருமிதம் கொள்வார்கள். ஆனால் நாங்கள் படித்ததை கூச்சப்பட்டு மறைத்தால்தான் தினக்கூலி வேலையாவது உண்டு “இவ்வளவு படித்த உனக்கு இங்கே வேலை இல்லை?” எனச்சொல்லிவிட்டால் என்ற அச்சத்தில்.

    எங்கள் குழந்தைகளின் அறிமுக உரைகளில் “என் அப்பா” “என் அம்மா” எனத் தயங்கி தயங்கியே தற்போது என்னவேலை செய்கிறோம் என்பதை கூறுகிறார்கள்.

    இவ்வளவு துன்பங்களையும், அச்சங்களையும் கடந்த இரண்டு வருடங்களாக அனுபவிக்கும் நாங்கள் மரண தண்டனை பெற்ற ஒரு நபரைவிட அச்சம் கொள்கிறோம் வாழ்விற்கு.

    தர்ம சிந்தனையுடன் செயல்படும் தமிழக அரசு பரிபாலனத்தில் எங்கள் குரல் கேட்குமா?

    தாயுள்ளம் கொண்ட தாயே! பாரபட்சம் எங்களுக்கு மட்டும் ஏன் தாயே!

    எல்லா கடவுகளையும் வேண்டுகிறோம் உங்கள் தாத்பரியம் மிக்க அரசாட்சியில் எங்களின் நினைவு வர, வளமோடுவாழ வையுங்கள் தாயே!

    மு. ஜெயகவிதாபாரதி.

    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம் சகோதரியே...

      நமக்கு அரசு பணி கிடைப்பதை அந்த கடவுள் நினைத்தாலும் தடுக்க முடியாது

      Wait and see...........

      Delete
    2. என் மனதில் உள்ளதை நீங்கள் கூறிவிட்டீர்கள் சகோதரி BA என்று கூறி தனியார் நிறுவத்தில் ₹6000 சம்பளத்தில் வேலை பார்ஙக்கிறேன். MA; BED என்று தெரிந்தால் வேலை காலி. அதுவும் TET ல் 96 மதிப்பெண் என்றால் உடனே காலி. அதிக மதிப்பெண் எடுத்ததால் வேலை இல்லை எனும் நிலை நமக்கு மட்டுமே. இந்நிலை இனி யாருக்கும் வரக்கூடாது. இறைவன் இருக்கிறார். நல்லதே நடக்கும். Aruppukottai RajaPandi.

      Delete
    3. என் மனதில் உள்ளதை நீங்கள் கூறிவிட்டீர்கள் சகோதரி BA என்று கூறி தனியார் நிறுவத்தில் ₹6000 சம்பளத்தில் வேலை பார்ஙக்கிறேன். MA; BED என்று தெரிந்தால் வேலை காலி. அதுவும் TET ல் 96 மதிப்பெண் என்றால் உடனே காலி. அதிக மதிப்பெண் எடுத்ததால் வேலை இல்லை எனும் நிலை நமக்கு மட்டுமே. இந்நிலை இனி யாருக்கும் வரக்கூடாது. இறைவன் இருக்கிறார். நல்லதே நடக்கும். Aruppukottai RajaPandi.

      Delete
    4. நம் மனதை காயபடுத்தி இப்போது பணியில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் காரணம் தவறு அவர்கள் மீது இல்லை

      Delete
    5. Ungal manathai kaayapaduthi naangal yaarum paniyil illai.nangalum kastapattu padithu than paniyil irikkirom.mind your words..

      Delete
    6. நன்றி நண்பரே.....

      உங்கள் பெயர் எனக்கு பிடிக்கும்

      Delete
  3. Thanks for ur information.... I expect the exact date from u.. I will join

    ReplyDelete
  4. நன்றி சகோதரி மு.ஜெயகவிதாபாரதி. அனைவருக்கும் விரைவில் நல்லது நடக்கும். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  5. நிச்சயம் அம்மா அவர்கள் யாரையும் கைவிடமாட்டாா்

    ReplyDelete
  6. TET தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்கள் கவனத்திற்கு,
    16/11/15 அன்று நடைபெறுவதாக இருந்த நமது போராட்டம், கடுமையான மழை வெள்ளம் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தங்கள் சிரமத்திற்கு வருந்துகிறோம். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். அருப்புகோட்டை இராஜ பாண்டி :- 9943373380

    ReplyDelete
  7. TET தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்கள் கவனத்திற்கு,
    16/11/15 அன்று நடைபெறுவதாக இருந்த நமது போராட்டம், கடுமையான மழை வெள்ளம் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தங்கள் சிரமத்திற்கு வருந்துகிறோம். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். அருப்புகோட்டை இராஜ பாண்டி :- 9943373380

    ReplyDelete
  8. Some people think they are just unlucky,Turn scars into stars

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அரசாங்கம் உருகும் பனிமலை....
      நாம் தான் எரிமலை .... போராட்டம்
      என்று நடந்தாலும் சும்மா தெறிக்க விடுவோம்.....

      Delete
    3. நண்பர் Satheeskumar அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயர்திரு.சபீதா மட்டுமல்ல யாரையும் தவறாக பதிவிட வேண்டாம். அது நமது குறிக்கோளை திசை திருப்பிவிடும். நமது இலக்கு ஆசிரியர் பணி. அதனை நோக்கிய தங்களது மேலான பதிவினை எதிர்பார்க்கிறேன். மேலே உள்ள பதிவை நீக்கினால் மிவும் மகிழ்வோம். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நன்றி!

      Delete
    4. நண்பர் Satheeskumar அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயர்திரு.சபீதா மட்டுமல்ல யாரையும் தவறாக பதிவிட வேண்டாம். அது நமது குறிக்கோளை திசை திருப்பிவிடும். நமது இலக்கு ஆசிரியர் பணி. அதனை நோக்கிய தங்களது மேலான பதிவினை எதிர்பார்க்கிறேன். மேலே உள்ள பதிவை நீக்கினால் மிவும் மகிழ்வோம். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நன்றி!

      Delete
    5. சபீதா இன்று வேலூர் மாவட்ட வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரியாக நியமிக்க பட்டுள்ளார். Tv Flash news

      Delete
    6. பாண்டி நண்பரே

      உங்கள் கருத்தை வரவேற்க்கின்றேன்

      ஆனால் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் இது இயற்க்கையின் நியதி

      Delete
    7. இருப்பினும் உங்கள் கருத்திற்க்கு மதிப்பளிக்கும் வகையில் எனது குறிப்பிட்ட கருத்தை நீக்குகின்றேன்

      Delete
    8. நன்றி நண்பரே! வினை விதைத்தவன் வினை அறுப்பான். அவர்களை இறைவன் பார்த்துகொள்ளட்டும் நண்பரே.

      Delete
    9. நன்றி நண்பரே! வினை விதைத்தவன் வினை அறுப்பான். அவர்களை இறைவன் பார்த்துகொள்ளட்டும் நண்பரே.

      Delete
  9. இலக்கு ஒன்றுதான். நாம் இழந்த ஆசிரிய பணி. அதனை வெல்லும் வரை செல்வோம். போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன். வெற்றி நமக்கே!

    ReplyDelete
  10. Replies
    1. Pg trb next educational year la than nanba. Trb la sonna thagaval. Ethirparthu ethirparthu veruthu pochu. . .

      Delete
    2. Sir.so many oppertunities are available here...pl try group 4 And group2a. Vao are avalaible here....your life style changed....quickly got promotion.... Don't waste your time....don't believe trb and tet....

      Delete
  11. Where is trb? I think that trb is sleeping.

    ReplyDelete
  12. Dear Friends

    Good evening everbody

    I request all TET passed candidates who ever scored 90 and above ,Let put our hands together at chennai agenda which we are going to come up soon ,We almost 9000 above candidates jobless because of weightage method ,Please come to chennai all 9000 people definitely we will get the job

    All the best for up coming teachers

    let be a teacher in 2016 jan

    ReplyDelete
  13. I HOPE TAMILNADU GOVT WILL UNDERSTAND OUR PROBLEM

    DEFINITELY WE WILL GET THE JOB

    DONT WORRY

    ReplyDelete
  14. Unga manathai kaayapaduthi naangal yaarum paniyil illai.ungalai pola kstapattu padithu than nangal paniyil ullom.mind your words sathish kumar.

    ReplyDelete
    Replies
    1. சரி நண்பரே.....

      உங்களில் ஒருவர் கூட எங்களை காயப்படுத்தவில்லை

      நீங்கள் நன்றாக படித்து தான் அரசு பணிக்கு சென்று இருக்கிறீர்கள்

      Delete
  15. Unga manathai kaayapaduthi naangal yaarum paniyil illai.ungalai pola kstapattu padithu than nangal paniyil ullom.mind your words sathish kumar.

    ReplyDelete
  16. இலக்கு ஒன்றுதான். நாம் இழந்த ஆசிரிய பணி. அதனை வெல்லும் வரை செல்வோம். போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன். வெற்றி நமக்கே!

    ReplyDelete
  17. இலக்கு ஒன்றுதான். நாம் இழந்த ஆசிரிய பணி. அதனை வெல்லும் வரை செல்வோம். போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன். வெற்றி நமக்கே!

    ReplyDelete
  18. Tet cash is in supreme court it is going to be heard in January hence there is a slim chance for your success so. I wish all of you

    ReplyDelete
  19. Tet cash going to be heard on 27 January

    ReplyDelete
  20. Sir judgement kudupangala illa hearing. Vanthu thirumbiyum 2 month 3 month thallivachuduvangala

    ReplyDelete
    Replies
    1. It depends on the petitioner lavanya if she comes to the court there is a chance that cash can be postponed so wait it is the fact sorry to say this

      Delete
  21. It depends on the petitioner lavanya if she doesn't come to the hearing the cash will come to an end

    ReplyDelete
    Replies
    1. Wat did u mean Mr.sakthinadi..how did u say if she come the case is to be postponed....?

      Delete
    2. she is the one filled the cash i think you don't know the full details about the tet cash

      Delete
  22. There are only two possibilities but if I say both of them you will be frustrated so wait

    ReplyDelete
  23. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  24. 30percentage cash surely come in favour of the teaçhers

    ReplyDelete
  25. சக்தி நாடி சார் அது என்ன 30%

    ReplyDelete
  26. That is Sc tet cash don't confuse your s3lf

    ReplyDelete
  27. 3 months padichitu pass anavanga ya elarum job kidachavana sabam podakudathu 10th +2 degree b.ed LA mark eadukama tet LA eadutha nala teacher ra

    ReplyDelete
    Replies
    1. சற்று சிந்திக்க வேண்டிய விசயம்

      Delete
    2. Equal a vacant erunthucha. Tamil& maths low vacant.

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. dear admin What about tet case ....? Next hearing date...?

    ReplyDelete
  30. Yanga yatha na vaatti soldrathu tet next hearing 27 January

    ReplyDelete
  31. Tet case will come at 27 January 2016. This is the last chance

    ReplyDelete
  32. Next pg trb eppo sir date mention pannunga sir mail id: Harishbabu2005@gmail.com

    ReplyDelete
  33. I AS not a education..
    That's only comp exam ..
    Like as tnpsc try sec. . Not tet

    ReplyDelete
  34. நான் 87 mark yeduthurukka naaa thaguthi ellathavana sollu ga
    90 markkukku mela yeduthavarkal yellarum ari valium kidaiyathu

    ReplyDelete
  35. நான் 87 mark yeduthurukka naaa thaguthi ellathavana sollu ga
    90 markkukku mela yeduthavarkal yellarum ari valium kidaiyathu

    ReplyDelete
    Replies
    1. Tet 50 mark yeadu thavaingalum teachers thaan 110 mark yeadu thavaingalum teachers thaan who is the best, brilliant,efficient, those qualities are comes after posting becoz classroom only our field students only give reward to the teachers

      Delete
    2. Tet exams only the output of our memory capacity

      Delete
    3. 2013-2015 varai iam also waiting the teaching race now I am skip to banking race and I win banking race so we have more opportunities we use it good luck to all

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி