பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 185 துணை மேலாளர், உதவி மோலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்: CRPD?SCO/2015-16/7பணி: Deputy Manager (Law) (post Code:DMLA)
காலியிடங்கள்: 40சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950வயதுவரம்பு: 21 - 38க்குள் இருக்க வேண்டும்.தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் சட்டத்துறைௌயில்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை முடித்து இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பொதுத்துறைவங்கிகளில் 2 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Manager (System) (Post Code: AMSY)காலியிடங்கள்: 145சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.தகுதி: Computer Science, Computer Application, IT, Electronics, Electronics & Telecommunication,Electronics & Instrumentation போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.01.2015விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.12.2015விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி