TET தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் நவம்பர் 2016 குள் தேர்ச்சி பெற வேண்டும் - உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2015

TET தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் நவம்பர் 2016 குள் தேர்ச்சி பெற வேண்டும் - உத்தரவு

26 comments:

  1. தேர்வு வைச்சாதான பாஸ் பண்ண முடியும், வைக்காமல் எப்படி பாஸ் பன்றதாம்.

    ReplyDelete
  2. No exam only posting bez already tet cleared morethan 7500+ teachers

    ReplyDelete
    Replies
    1. Tet exam அறிவிப்பின் போது எந்த ஒரு சலுகையோ,முன்னுரிமையோ தரபடவில்லை.. எனவே பாஸ் பண்ணி இருந்தாலும் வெயிட்டேஜ் தான்.. அதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் தள நண்பர்களே... நானும் பாதிக்கபட்டவன் தான்.. அனைவரும் அதை உணர மறுத்து போராடுகிறீர்கள்.. இப்போ வெயிட்டேஜ் சில நண்பர்கள பாதிக்கபட்டுள்ளனர்,அவர்களுக்கு வேலை வழங்க அரசு முன் வரலாம்.. ஆனால் 90+ எடுத்த அனைவருக்கும் வேலை அரசு தரும் என எதிர்பார்க்க வேண்டாம் நண்பர்களே தயவுசெய்து..

      Delete
    2. தகுதி தேர்வு மட்டுமே, பணி நியமண தேர்வு அல்ல....

      Delete
  3. Exam e vekada avangale pass panu pass panu ana avangu epadi pass panuvangu pa

    ReplyDelete
  4. Exam e vekada avangale pass panu pass panu ana avangu epadi pass panuvangu pa

    ReplyDelete
  5. New govt vandal tetku oru ans kidaikum

    ReplyDelete
  6. 30% ADW case yanna achu. Any news.

    ReplyDelete
    Replies
    1. ADW SGT 30% CASE DETAIL

      Madras High Court - Madurai Bench

      Case Status Information System

      Case Status : Pending

      Status Of : WRIT PETITION(MD) 16547 Of 2014

      Litigants : S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

      Pet's Adv : M/S.V.SASIKUMAR

      Res's Adv : GOVT. PLEADER

      Last Date of Hearing : ---

      Next / Final Date of Hearing : Thursday, October 29, 2015

      Case Updated On : Thursday, October 29, 2015

      Category : Service

      Connected Application(s)

      MP(MD) 4 2014

      Connected Matter(s)

      No Connected Cases

      Delete
    2. CMCELL REPLY OF ADW SGT 30% POSTINGS

      Name S.SARAVANAN

      Petition No 2015/854545/S* Petition Date 2*/11/2015

      Address

      CUDDALORE - 606001.
      TAMILNADU .

      Grievance

      ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

      Petition Status Rejected

      Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD

      Reply

      நிராகரிக்கப்படுகிறது.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு தேர்ச்சிக்கான தகுதி பெறும் மதிப்பெண்கள் 60 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள பணியிடங்களுக்குரிய தெரிவு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மீதான தீர்ப்பாணை பெற்ற பிறகே அதன்படி செயல்படுத்த இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

      Vide trb rc.no.264/B4/2015 dated: 09.12..2015

      Data updated and maintained by Chief Minister's Special Cell
      Designed and developed by National Informatics Centre, Chennai

      Delete
  7. Replies
    1. 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:

      ஒரு எளிய சட்ட விள‌க்கம் :* இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.

      * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் கொள்கை போன்றது.

      * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.

      * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

      * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
      இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
      கூறியிருக்க வேண்டும்.

      * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
      நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

      * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.

      * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
      பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
      சட்டமோ,அரசின் கொள்கையோ,அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.

      * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:

      judgement 1
      669 vacancies filled by = general 69% reservation act[all castes ]

      judgement 2
      669 vacancies filled by = sc &sca only

      * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று)
      அது தவறான தீர்ப்பு ஆகும்.
      அதாவது எப்படியெனில்

      70% vacancies filled by = sc & sca only
      30% vacancies filled by = bc or all caste

      what is the judgement?

      * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
      பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
      ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?

      அதாவது
      70% vacancies filled by = sc & sca only
      30% vacancies filled by = bc or all caste

      * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
      அமைந்துவிடும்.

      * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

      * எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
      மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.

      ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

      Delete
  8. 2010 cv mudithu 2015il govt aided schoolil work panninal tet pass panna vanduma?

    ReplyDelete
  9. ஐயா தமிழ் நாட்டில் அரசாணை 15.11.2011 அமல்படுத்தபட்டது. 23.8.2010 முதல் 14.11.2011 வரை இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டுமா admin ஐயா சொல்லுங்கள்

    ReplyDelete
  10. CMCELL REPLY OF ADW SGT 30% POSTINGS

    Name S.SARAVANAN

    Petition No 2015/854545/S* Petition Date 2*/11/2015

    Address

    CUDDALORE - 606001.
    TAMILNADU .

    Grievance

    ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

    Petition Status Rejected

    Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD

    Reply

    நிராகரிக்கப்படுகிறது.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு தேர்ச்சிக்கான தகுதி பெறும் மதிப்பெண்கள் 60 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள பணியிடங்களுக்குரிய தெரிவு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மீதான தீர்ப்பாணை பெற்ற பிறகே அதன்படி செயல்படுத்த இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    Vide trb rc.no.264/B4/2015 dated: 09.12..2015

    Data updated and maintained by Chief Minister's Special Cell
    Designed and developed by National Informatics Centre, Chennai

    ReplyDelete
  11. akilan rajkumar rajalingam raja and admin sir adw 30% sgt case eppo mudiyum???????????

    pls any body reply i am wait for valuable information of adw sgt 30% case and postings

    ReplyDelete
    Replies
    1. திரு. சரவணன்... நாளை நான் மதுரை கோர்ட்டுக்கு சென்று வழக்கின் நிலவரத்தை விசாரித்து வருகிறேன். நாளை இரவு கல்விசெய்தில் பதிவிடுகிறேன்....

      Delete
  12. சமச்சீர் புத்தகத்தை படித்த பின் பயிற்சி செய்ய மிக சிறந்த புத்தகம் ஒவ்வொருவரியையும்கேள்விகளாக்கி உள்ளோம் தொடர்பு எண் 9092050943 Rs220/-

    ReplyDelete
  13. அப்ப 2016 நவம்பருக்குள் டெட் உண்டா

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. அந்த ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தினால் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  16. First our adadasment orama pooduga sir mutall sir

    ReplyDelete
  17. Eppadi madurai court judgementku munnadiye TET 5% relax certificate pass nu issued. So why can't they appoint 82-89 candidates

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி