Dec 20, 2015
TNTET -2013:இன்று நடைபெற உள்ள போராட்டத்திற்கான அனுமதி கடிதம் ...ி
TNTET-2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சிபெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு...
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்புகாலை 10மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதி நடத்த அனுமதிபெறப்பட்டுள்ளது…
வேலையின்றி தவித்த , கண்ணீர் வடித்த நாட்களை எண்ணி தீர்வு கிடைக்க செயல்படுவோம்….
டிசம்பர் இறுதியில் வேலை கிடைக்க போகிறது என்று வரும் பொய் தகவல்களை, வதந்திகளை நம்ப வேண்டாம் . TRB வெப்சைட்டிலோ, ஜெயாதொலைகட்சியிலோ செய்தி வந்தால் மட்டுமே உண்மைஎன்பதை சக ஆசிரியர்களுக்கு புரிய வையுங்கள், எடுத்து சொல்லுங்கள்….
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விவரங்களைஅரசிடம் ஒப்படைக்க உள்ளோம்,,எனவே கலந்துகொள்ள வரும் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டு மற்றும் TET சான்றிதழ் நகல்களை அவசியம் எடுத்து வரவும்…
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்…
உண்ணாவிரத கூட்டம் பற்றிய தகவல்களை அறிய மட்டுமே கீழ் கண்ட அலைபேசி எண்களை வெளியிட்டுள்ளோம் .மேலும் விவரங்கள் தேவை என்றால் டிசம்பர் 20 அன்று நேரில் வந்துகேட்டுக்கொள்ளவும்….
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704
திருமதி.லாவண்யா : 94865 94540
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
69 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள், இனிதே தங்கள் போராட்டத்தினை நடத்துங்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள், இனிதே தங்கள் போராட்டத்தினை நடத்துங்கள்....
ReplyDeleteVaazthukkal...vaarungal vetri peruvom.
ReplyDeleteI will join
ReplyDeleteI WILL JOIN
ReplyDeleteI am coming to chennai from THIRUPPANANDAL(thanjavur dist)
ReplyDeleteasiriya nanbargale nalai ungal valkayin mukiyamana nal.ungalin intha 2 varuda kalangalil nengal patta avamanangalai thudaithu eriya nalai oru vaipu. athai bayanpadutha thavarathirgal...asiriya samugam intha samuthayathuku evalavu mukiyama endru nalai paraisatrungal.ilantha ungal urimayayai metedungal nengal intha samuthayathil nallasriyaraga thigala pogum nal ungal arugil vanthuvitathu
ReplyDeleteYouth police result published anybody send salem district result friends
ReplyDeletealavu kadantha varuthathai anubavikirom endru varutham kolla vendam..namaku alavu kadantha santhosam kathukondu irukirathu. ..
ReplyDeleteVazhthukkal nanbarkale vetrinadai pottu anaivarum chennai ku purapadungal vetri namathe JAIHIND GOD BLESS U ALL
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteவெல்லும் வரை !!
உயிருள்ள வரை!!
போராடுவோம்..
Tomorrow I will join with ur strike
ReplyDeleteஉண்ணாவிதப்போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்ணாவிதப்போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடலுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல்
ReplyDeleteகலங்கியவர்களுக்கு இப்போது வள்ளுவர் கோட்டம்.
நண்பர்களே,
வாருங்கள் இங்கே இணைந்து போராடுவோம்.
கடலுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல்
ReplyDeleteகலங்கியவர்களுக்கு இப்போது வள்ளுவர் கோட்டம்.
நண்பர்களே,
வாருங்கள் இங்கே இணைந்து போராடுவோம்.
Yercuard express 11memer varukirar
ReplyDeleteI will join the porattam
ReplyDeleteI am coming from minjur now
ReplyDeleteI am coming from minjur now
ReplyDeleteI am coming from minjur now
ReplyDeletetdy porathil strength nam katuvom
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletecs na yenna? Puriyala?
DeleteTry the best level
ReplyDeleteவலி, வேதனையின் வெளிபாடு.......
ReplyDeleteவலி, வேதனையின் வெளிபாடு.......
ReplyDeleteValuvar kottoam thil 500 member erukirarkal
ReplyDeletei am in valluvar kottam
ReplyDeletepennagaram Leninraj thalamayil 50par iurkkom.h
ReplyDeleteyentha news-laum tet porattam pathi podala friends
DeleteAma...entha news chennals um ethuvum poda mattengranga frnds
DeleteNEWS7 TV parunga friends
DeleteNo news of tntet passed teachers
ReplyDeletestrike came in any TV channel.
Teachers situation is really pity
ReplyDeletehow many memeber r coming to poratum
ReplyDeleteNichayamaka velvom velvom velvom.utrumaiye palamaka eruka vendum.
ReplyDeleteHi Dinesh sir
ReplyDeleteNeenga porattathukku pogalaya
poratta kalathil than ullen miss/Mrs. sindhu
DeletePorattam eppadi poguthu.anga Enna nilavaram nu update pannunga dinesh
Deleteநல்லதே நடக்கும்.அனைவரும் ஆசிரியர்களாக பணி அமர்த்தபடுவோம்...வெற்றி பெறுவோம்..
ReplyDeletehow many members are coming
ReplyDelete600
DeleteCongratulations good wishes
ReplyDeleteCongratulations good wishes
ReplyDeletePlz reply evalvu per vanthurukanga and yethum news channels vanthurukankala?
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete300 Person kalanthukittanga Ellorum ration card xerox & TET certificate Koduthurukanga Porattam Vella vendum. Vetri Kidaikum Adutha poratam Kandippa Anaivarum Kalanthu kollungal
DeleteBest of luck
ReplyDeleteVictory is ours
ReplyDeleteSairam
S vetry vetry 600 ku merpator porattathil kalandu vetry perasaithanar
DeleteS vetry vetry 600 ku merpator porattathil kalandu vetry perasaithanar
DeleteMr dinesh sir enada nelavaram tharpodu update pannungule
ReplyDelete600
ReplyDelete600
ReplyDeletecomputer sciencekea poodala ivalavu poorattam pannium
ReplyDeleteHi Dinesh sir
ReplyDeleteThanks to support Tet candidate sir.u r very big gift to 90 and above candidate.
Enna gift sir?
Deleteromba correct a solirukinga madam.engalukaga kural koduka ipadi nalavanga irukatha nenacha happy a iruku . dinesh sir oda role enga life la marakka mudiyathu
ReplyDeleteThis government supports the privitation in Education system. Rulers did not care the present generation's education only they need votes. God only save us. If the present government does notcare our appeal, they will expecet more divine retribution.
ReplyDeleteporatam eppadi nadanthadu na, romba varuthapaduren,vara mudiyavillai ,6 month baby parkka yarum illai.
ReplyDeleteWe come to know within short period this government is active government or half dead government.
ReplyDeletewatch 9 clock news in polimer. ..puthiya thalaimurai...thanthi TV
ReplyDeleteNANRAGA IRUNTHADU PORATAM
ReplyDeleteNANRAGA IRUNTHADU PORATAM
ReplyDeleteyesterday ni8 8 oclock makkal news ... came our porattam ....
ReplyDeleteதயவு செய்து நமது உண்மை தகவல்களை அறிந்து கொள்ள கரும்பலகை in பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
ReplyDeletesir karumpalkai. in open agala..
ReplyDelete.
All the best
ReplyDelete