TNTET தேர்வு நடைபெறாததால் அல்லல்படும் ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2015

TNTET தேர்வு நடைபெறாததால் அல்லல்படும் ஆசிரியர்கள்!

ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளால் பணி பாதுகாப்பு இல்லாமல் ( 23-08-2010 --- 15-11-2016 ) சிக்கலில் தவித்துக் கொண்டுள்ள (பணியில் உள்ள) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு...


தமிழகத்தில் 23-08-2010 க்குப் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வு இல்லாது பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும், அரசு சிறுபான்மையினர் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் இதே பிரட்சனைகளில் மன உளைச்சலில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் நிலையை தமிழக அரசின் முழு கவனத்திற்கு எடுத்து செல்ல நாம் ஒன்று சேர வேண்டிய தருணம் இது.

நாம் தமிழக அரசிடம் நம் நிலையை எடுத்துக் கூறி நம் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவில் சென்னையில் கூடி முடிவு செய்ய தற்போதைய நிலைப்படி சுமார் 300 ஆசிரியர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளனர். இன்னும் சுமார் 3000 பேர் தமிழகத்தில் இப்பிரட்சனையுடன் பணி புரிந்துவருகின்றனர் என்ற தரவு தற்போது கிடைத்துள்ளது.23-08-2010க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களே தயை கூர்ந்து இதுசார்ந்த தகவல்களுக்கு கீழ் வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

9962228284,9655949077, 9524847173, 9843438004, 9791540176,9488752473...9585667075,

21 comments:

  1. ஐயா நான் 10.10.2011 அன்று பணியில் சேர்ந்தேன். தமிழ்நாட்டில் அரசாணை 15.11.2011 அன்று தான் வந்தது. முன்தேதியிட்டு வந்து இப்பொழுது எழத சொன்னால் எந்த வகையில் நியாயமா நீங்களே சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. TNTET தேர்வு
      நடந்ததால்
      அல்லல்படும்
      ஆசிரியர்கள்?????
      2013 TET தேர்ச்சி பெற்றவர்கள் ...

      Delete
  2. நீஙக என்ன சொல்ல வரீங்க

    ReplyDelete
  3. Job kidaikuma? Endra ? Mark posting irunthal job nichayamga kidaikum

    ReplyDelete
  4. Certificate verification 23.08.2010 intha date Ku munnal mudithu job pinnal kedaithavargal tet elutha thevai ilai.tet prospectus la eruku

    ReplyDelete
  5. TNTET தேர்வுநடந்ததால் அல்லல்படும் ஆசிரியர்கள்????? 

    2013 TET தேர்ச்சி பெற்றவர்கள் ...

    ReplyDelete
  6. Engal 2 varuda vedhanai vidavaaa...

    ReplyDelete
  7. Chennai ki 6pm 20 member poram(harur)

    ReplyDelete
  8. Madurai la irundhu nan matrum niraya per indru chennai purapadugirom

    ReplyDelete
  9. Secondary grade teacher um erkum

    ReplyDelete
  10. pls update the TNTET supreme court case

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி