May 31, 2017
Home
kalviseithi
முக்கியச் செய்தி !! ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..
முக்கியச் செய்தி !! ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..
தந்தி TV:-முடிந்தது கோடை விடுமுறை, இயக்குநர் அதிரடி உத்தரவு.
ஆசிரியர்கள் ஜீன் 6 வரை விடுமுறை என கருதக் கூடாது. நாளை முதல் பள்ளிக்கு சென்று மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களை வேறு பள்ளிக்கு விடுவித்தல் , இலவச பொருட்கள் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்ட பொருட்களை சரிபார்த்தல் போன்ற பணிகளை துவங்க வேண்டும்.
அனைத்துஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்ததை பள்ளி தலைமையாசிரியர் மூலம் உயர் அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி இயக்குநர்கள் உத்தரவு ..
பள்ளிக்கல்வி இயக்குனர் & தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு.
SOURCE:- THANTHI TV..
Recommanded News
Related Post:
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஏன் அரசு அவசரம் காட்டுகிறது
ReplyDeleteMPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
ReplyDelete* Practise questions available
* 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions
along with answer key
* for details 9042071667
PG TRB MATHS
ReplyDeleteNATIONAL ACADEMY DHARMAPURI
Unitwise study materials and Question papers Available...
Test batch :Saturday and Sunday
CONTACT :9787660996
First velai kpdungada,2013 tet pass .
ReplyDelete