3 வண்ணங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2017

3 வண்ணங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

மூன்று வண்ணங்களில் மாறுகிறது அரசு பள்ளி மாணவர்களின் சீருடை:

அமைச்சர் தகவல்அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளை மாற்றி அமைக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: - அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மூன்று வண்ணங்களில் இருக்கும் அளவு புதிய சீருடைகள் கொண்டுவரப்படும்.

இதுகுறித்து இன்னும் 2 மூன்று தினங்களில் அரசாணை வெளியிடப்படும். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்

9 comments:

  1. *🅱REAKING NEWS*

    *அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்; 2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்*

    ReplyDelete
    Replies
    1. Engalukum karunai katungal by 2013 tet pass.

      Delete
    2. govt school.la computer education.ku computer venum...
      computer teachers venum....
      amaicharukku idhu theriyume?? ?

      Delete
    3. அமைச்சர் 1: Mr.செங்ஸ் சார் Computer education னு நீங்க சொல்லீட்டீங்க. Teacher போடனும் நிறைய Computerவாங்கனுமே!!!!
      அமைச்சர் செங்ஸ:அட மங்குனி அமைச்சரே பள்ளிக்கு 2 Smart board அனுப்பு.இருக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளித்து கணினி வழிக்கல்வி நடைமுறைபடுத்திட்டா போச்சி????? இதுக்கு எவ்ளோ பட்ஜெட் போடலாம் அத யோசிப்பா

      Delete
  2. Muthal teacher niyamanam eppothu,amachar avargale.kettal viraivel nirappadum solluvinga.

    ReplyDelete
    Replies
    1. neengale kelvi ketu ans pannikita epadi madam? enna kelunga solren....
      andha timela namakku thanni kaata panna jigina vitthaiya nambitingale madam....

      Delete
    2. டெட்_அ நம்பினால் dead தான்...

      Delete
  3. காமராஜர் காலத்தில் இருந்த அமைச்சர்கள்
    மங்குணி அமைச்சர்கள் இல்லை....
    இப்ப கூட செயல் புலிகள் தான்... எதுல???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி