நான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத் தேன் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்தார்.
மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»
Great sir!!
ReplyDeleteNanga koduthan 2013 tet pass,velai kidikum irunthom ..palveru karanam katinargal selvi jjjj..anal 4year kadanthu vitathu ippo neenga consider panna pnniyama irukum.ungalal pala kudumbam nalla irukum..
DeleteNeenga ipo kalvi thuraiku vantha piragu Than nanga petra kalvi mela nambikai vanthuruku(Job kidaikumnu) sir...thank u...
ReplyDeletelong long ago...
ReplyDelete42 i.a.s. adhirigala paaraati banner vachangale.... adhula yar tar photos vandhuchu ???
First polytechnic. Trb exam qualification first class irunthu reduce pannunga sir.
ReplyDeleteSir. Send letter to TRB and hr sec eduction minister for reduce percentage. TRB told me atleast need more than 200 letters from candidate for doing this.I sent an request letter to TRB already. You send a letter to TRB AND HR EDUCATION MINISTER. And pasd this issue to your friends for doing same things. Govt officers don't watch this website ever. Send letter to their official address.
DeleteSir. Send letter to TRB and hr sec eduction minister for reduce percentage. TRB told me atleast need more than 200 letters from candidate for doing this.I sent an request letter to TRB already. You send a letter to TRB AND HR EDUCATION MINISTER. And pasd this issue to your friends for doing same things. Govt officers don't watch this website ever. Send letter to their official address.
DeleteDetail la sounga yepadi send panurathunu
DeleteMPC PG TRB COACHING CENTER ERODE FOR MATHEMATICS
ReplyDelete* Practise questions available
* 10 unit wise questions + 2 half test questions + 3 full test questions along with answer key
* for details 9042071667
Sir,2013 tet first vaipu kodunga,
ReplyDeletesir or mam neenga paper 2 va or paper 1 ah.dont feel very shortly will get good news come
DeleteSir,2013 tet first vaipu kodunga,
ReplyDeleteSuper sir
ReplyDeleteSuper sir
ReplyDeleteSir non ugc net pass candidate enagu clgky job kodunga sir
ReplyDeleteSir non ugc net pass candidate enagu clgky job kodunga sir
ReplyDeleteYena subject. Year of passing
Delete2012 June tamil literature
Delete2012 June tamil literature
DeleteUr native
Deleteசார் உங்களுக்கு கல்விக்கடன் தான் மறுக்கப்பட்டது
ReplyDeleteஇன்று
கல்வியே மறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளே,
அவ்வையார் "பிச்சை புகினும் கற்கை
நன்றே " என்றார்.
நீங்கள் போடும் சட்டமும் திட்டமும் மக்களுக்கு
இலவச சேலை முதல் இலவச கிரைண்டர் வரை நீண்டு ,
கிடைக்க வேண்டியவரைத் தவிர்த்து கிடைக்க கூடாதவர்களுக்குச்
சென்று போய் விடுகிறது.
நீங்கள் அனைத்து இலவசத்தையும் நிறுத்தி
ஒன்றே ஒன்று
கல்வி இலவசம்
என்பதை மட்டும் செய்யுங்கள்.
அனைவரும் உங்களை வரலாற்றில் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
உங்களுக்கும் புண்ணியம் சேரும்.