பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் இருப்பதாக கருதியமாணவர்களிடம், மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
Jun 21, 2017
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
நாள் : 23:06:2017
நேரம்: காலை10:30
இடம் : முதன்மை கல்வி அலுவலகம்
தல்லாகுளம் மதுரை.
அனைவரும் வாரீர்!
சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!
நம் பணியினை உறுதி செய்வோம்.
ஒன்று சேருவோம்!
வென்றே தீருவோம்!
நம் கண்ணில் நித்திரையிலும் நீரோட்டம்!
மதுரையில் சித்திரையில் தேரோட்டம்!
வரும் வெள்ளிகிழமை போராட்டம்!
இது வெற்றிக்கான முன்னோட்டம்!
சும்மா
வாயடித்து கொண்டிருக்கும்
வாழைக்கு பிறந்த கோழைகளே
விலகிக்கோங்க!
வாள் சுற்றி போராட
காத்திருக்கும் தமிழரின் வாரிசுகளே
வந்து சேறுங்க!
இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!
செங்கோட்டயைன் அண்ணாச்சி
காலிபணியிடம் என்னாச்சு?
எடப்பாடி அண்ணாச்சி
தகுதி தேர்வு மண்ணாச்சு
இது
தென்மாவட்ட தேர்வருக்கான
போராட்டம் மட்டுமல்ல!
தமிழகத்தின் மையப்பகுதி
போராட்டம்!
ஆசிரியராக மையமிட
போராட்டம்!
எஸ்எம்எஸ்ஸில் விடைதேடுபவர்கள்
எட்டிச் செல்லுங்கள்!
வாட்ஸ்அப்பை பார்ப்பவர்கள்
வாய்பொத்தி நில்லுங்கள்!
இடுப்பொடிந்தோர்கள்
இல்லத்திலிருங்கள்!
கோழைகள்விலக- நல்
தோழர்கள் வரட்டும்.
வேலகைள் பெறட்டும்.
கருத்துகூறும்
கந்தசாமிகள்
கருத்தையே சொல்லட்டும்!
கண்ணியமான
காரியதர்சிகள்
களத்திற்கு வரட்டும்!
ஆலவாய்க்கு வாருங்கள்-உங்கள்
ஆதரவை தாருங்கள்.
உறக்கத்தை தொலைத்தவர்களே
உறங்காநகருக்கு வாருங்கள்!
நான்காண்டு இன்னலை போக்க
நான்மாடக் கூடலுக்கு வாருங்கள்!
காலம் கடந்து போகுது
காலாவதியாகுது.
கலங்கிட தேவையில்லை
கண்சிமிட்ட நேரமில்லை.
மதுரைக்கு வாருங்கள்!
மனமுவந்து வாருங்கள்!
தனியார் பள்ளியில்
மாடாய் உழைத்து ஒடாய்
போனது போதும்.
பரிதவித்தவர்களே வாருங்கள்
பாண்டிய மண்ணிற்கு வாருங்கள்.
தல்லாடும் வாழ்க்கை மாற
தல்லாகுளம் வாருங்கள்!
போராட்டத்தில்
நன்றாய் பயணிப்போம்.
ஒன்றாய் பணிபெறுவோம்.
- நன்றி -
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
திரு .இளங்கோவன் மதுரை
திரு. கார்த்திகேயன் கோவை
திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
திரு.ராமராஜன் தேனி
திரு. முருகேசன் ராஜபாளையம்
திரு. தினேஷ் வேலூர்
திரு. தினகரன் தேனி.
போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.