ஆசிரியர் பட்டய படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2017

ஆசிரியர் பட்டய படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

 2017-18-ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கிறது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2017-2018ம் கல்வியாண் டுக்கான தொடக்கக் கல்வி பட் டயப்படிப்பிற்கு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனங்களில் ஆகஸ்ட் 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது.

1 comment:

  1. DIET lecturer exam posting over ah frndz? Anybody got appointed in that?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி