நல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2017

நல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்

2 comments:

  1. ஆசிரியர்கள் போராடலாமா என கேள்வி எழுப்பும் அறிவு ஜீவிகளே!ஓய்வு ஊதியம் என்பது அடிப்படை உரிமை இது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். கடைநிலை குடிமகன் முதல் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். ஐந்து வருடம் MLA, MP யாக இருந்து கோடி கோடி சம்பாதிக்கும் இவர்களுக்கு பென்ஷன். 25,30ஆண்டுகள் உழைத்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்காமல் காலத்தை கடத்திவிட்டு பின் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் இல்லை. இந்த போராட்டம் எங்களுக்கு மட்டும் என நினைக்காதீர்கள்.உங்கள் சந்ததியினருக்கும் சேர்த்துதான்
    சிதம்பரம் போன்றோரின் சுயநல பொருளாதார கொள்கையால் ஏற்பட்ட விளைவுகள் தான் இந்த போராட்டம் . ஒரு சந்தையில் ஏன் இரண்டு வியாபாரம்
    நாங்கள் பாவம் செய்தவர்களா
    புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செயது பழைய பென்ஷன் திட்டத்தை அமுல் படுத்த தமிழக அரசை வலுசேர்க்கும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி