'அரசு சட்ட கல்லுாரிகளில், முதுநிலை சட்ட படிப்புக்கான கவுன்சிலிங், வரும், ௧௫ம் தேதி நடக்கும்' என, சட்டக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.சட்டக்கல்வி இயக்குனர், என்.எஸ்.சந்தோஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய அரசு சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.எம்., என்ற, முதுநிலை சட்ட படிப்புக்கு மாணவர்சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான கவுன்சிலிங், செப்., 15, காலை, 9மணிக்கு, சென்னையிலுள்ள, அம்பேத்கர் சட்ட கல்லுாரி வளாகத்தில் நடக்கும்.இதற்கான தரவரிசை பட்டியல், 'கட் ஆப்' மதிப்பெண் விபரம், www.tndls.ac.in மற்றும் அரசு சட்டக்கல்லுாரி இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண்ணுக்குள் அடங்கிய மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி