தபால் துறை தேர்வு மோசடி குறித்து பெயரளவுக்கு நடத்தப்படும் சிபிஐ விசாரணை தேர்வர்கள் அதிர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2017

தபால் துறை தேர்வு மோசடி குறித்து பெயரளவுக்கு நடத்தப்படும் சிபிஐ விசாரணை தேர்வர்கள் அதிர்ச்சி.

டிசம்பர் 2016 ஆம் ஆண்டு நடந்த தமிழக தபால் துறை தேர்வு , குழறுபடி காரணமாகசிபிஐ யிடம் ஒப்படைக்கப்பட்டது.  சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது அது எப்படிஎன்றால் தமிழக தேர்வர்கள் சிலருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
(இவர்களையும்விட்னசாக சேர்த்து)     அதுவும் பெயரளவுக்கு 20 ஆம் தேதி காலை 11 மணிக்குவரசொல்லி கடிதம் அவர்கள் கையில் 11 மணிக்கு கிடைக்கும்மாறு,  கடிதம் கிடைத்துசிபிஐ அலுவலகம் சென்றால் நாங்கள் ஒரு தேதி சொல்லி கூபிடுகிறோம் அன்றுவாருங்கள் என்று.  இதிலிருந்து என்ன தெரிகிறது பெயரளவுக்கு விசாரனை என்றபெயரில் தமிழக தபால் துறை தேர்வு மோசடி மூடி மறைக்கப்பட உள்ளதாக தேர்வர்கள்சந்தேகம் கொள்ள வாய்ப்பளிக்கிறது. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதுஇதிலிருந்து வெளிப்படையாக தெரிகிறது.தமிழ்கத்தில் தபால் துறைக்கு ஆட்கள் எடுக்கும் பணியும் இதனால் முடங்கியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி