ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். முன்னதாக போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மோசஸ், தாஸ் ஆகியோர் ஆஜராகியுள்ளார்.
இவர்கள் அனைவரும் சுகந்திரத்திற்காக போராடிய. தியாகிகள் அதனால்தான் நீதிமன்றம் சென்றுள்ளனர்
ReplyDeleteஇருக்கலாம்
Delete.
ReplyDeleteகல்வியில் தனியார்மயம் (மெட்ரிக்,CBSC, ICIC),
மருத்துவத்தில் தனியார்மயம் ( Private Hospital),
போக்குவரத்தில் தனியார்மயம் (Private Buses),
உணவு பொருட்கள் விற்பதில் தனியார்மயம்(MultiMahal),
வேலை வாய்ப்பில் தனியார்மயம் என்று நம் நிலைமை எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
எந்த ஒரு துறையும் அரசாங்கத்திடம் இருக்கும் வரை தான் நம்மால் குரலை எழுப்பி நம் உரிமையை கேட்க முடிகிறது.
இதுவே தனியார் பள்ளி யோ, மருத்துவமனையோ ஏதோ ஒன்றில் நம் குரலையை நசுக்கி பிறகு தான் வேலைக்கே எடுக்கிறார்கள்.
கல்வி , சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் விவசாயமும் மிகவும் முக்கியம் என்பதை எப்போது உணரப் போகின்றமோ????