லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2017

லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். 

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. அரசு ஊழியர் சங்கங்கங்களே!
    லேப்டாப் வழங்கும் முறையில் உள்ள
    சிக்கல்களான,

    1. நேர்மையான முறையில், நியாயமாக , சேர வேண்டிய மாணவர்களுக்கு சேர்ப்பது.

    2. லேப்-டாப் திருடு போகாமல் எவ்வாறு பாதுகாத்து ஒப்படைப்பது.

    3 . அரசியல் தலையீடு இல்லாமல் எவ்வாறு நேர்மையாக செயல்படுவது.

    போன்ற நடைமுறை சிக்கல்களை நேர்மையாக எதிர்கொள்வது என்று.

    தங்களுடன் வேலை செய்யும் சக மூத்த , ைநேர்மையான, தைரியமான, பிரச்சனை சமாளிக்கக்கூடிய ஊழியர்களைக் கொண்டு அறிவுரை வழங்கலாம்.
    அல்லது
    ஒய்வு பெற்ற மூத்த நேர்மையான, உண்மையான, தைரியமாக சமாளிக்கக் கூடிய அரசு ஊழியர்களிடம் இருந்து எவ்வாறு பிரச்சனையில்லாமல் இதை செயல்படுத்த முடியும் என்று அறிவுரை வழங்கச் செய்லாமே.

    இப்படி அரசுத் துறைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்குத்தானே சங்கங்கள்.

    ReplyDelete
  2. சங்கம் என்பது வெறும் டீ, காபி' மற்றும் கடனுக்கு கூட்டம் நடக்காமல் ,தவறுகளை களைவதற்கான களமாக இருக்க வேண்டும் .

    இப்படி ஒவ்வொரு தவறையும் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்வதால் தான், சமூகத்தில் தவறு இளைப்பவர்களின் விகிதத்தை விட நல்லவர்களின் விகிதம் பூஜ்ஜியத்தைத் தாண்டி (-) எதிர்மறை விகிதத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.

    இன்நிலை மாற வேண்டுமெனில் தவறு இளைப்பவர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும், நேர்மையானவர்கள் துணிந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Dear admin double link தவிர்க்கலாமே. முதலில் இருந்த முறையே சிறப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி