தமிழகம் முழுவதும் 36 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது. தற்போது, இதற்கான கட்டுமானபணிகள் நடந்து வரும் நிலையில் 6 மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
Nov 18, 2017
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோதனை அடிப்படையில் ஆய்வகங்களை 36 இடங்களில் தொடங்கினாலும் சரி, 6 மாதத்திற்கு பிறகு அதை காலம் தாழ்த்தாமல் திறந்தால் தான், இந்த வருடம் படிக்கும் மாணவர்களுக்கு தற்பொழுது பயன்படாமல் போனாலும் அடுத்த வருடம் படிக்கப் போகும் மாணவர்களுக்காவது பயன்படும், மேலும் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்க / அதிகரிக்க , இந்த அரசுப் பள்ளியில் ஆய்வகங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்தால் நிச்சயமாக மாணவர்கள் மட்டுமின்றி, மக்களும் சந்தோஷமாக அரசை மனதார பாராட்டுவார்கள்.
ReplyDeleteLab kattuna mattum pothathu subject ku teachers kandipa podanum apo tha tamil nadu eaducation improve akum
ReplyDeleteAal illadha tea kadaila tea ah.sema comedy.
ReplyDelete