பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. தமிழக அரசின் பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
Nov 15, 2017
Home
kalviseithi
புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடைநீடிப்பு
புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடைநீடிப்பு
Recommanded News
Related Post:
28 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteI think this will not apply to TRB Asst Prof in Arts and Science College. Because the Year Planner was published when govt ban on recruitment was active! Lets hope for best!
ReplyDeleteஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக நியமிக்கப் பட்டவர்கள்.யூஜீசி அனுமதி சுமார் 1200 பேராசிரியர் பணியிடங்கள் மட்டுமே.ஆனால் யூஜிசி யின் அனுமதியின்றி 2002 க்கும் பின்னர் சுயநிதி பிரிவில் இன்டகிரட்டட் கோர்ட்ஸ் 5 ஆண்டு முதுகலை படிப்பை பல துறை துவங்கப்பட்டது இதை காரணம் காட்டி பல்லாயிரம் பேராசிரியர்கள் எந்தவித இட ஒதுக்கீடு முறையையும் பின்பற்றாமல் எந்தவித பேப்பர் விளம்பரமும் செய்யாமல் வெறும் பணத்திற்காக 5 லட்சம் 7 லட்சம் பெற்றுக்கொண்டு ரூபாய் 25000 ஊதியத்தில் சுயநிதி பிரிவில் பணியில் பணியில் சேர்ந்துள்ளனர்.பணிநியமன ஆணைகள் பெட்டிக்கடையில் கூட விற்காதகுறைதான்.இந்த காலகட்டத்தில் தான் பல்கலைக்கழக ஊழியர்கள் தங்கள் மனைவிகளையும் மகன்களையும் மகள் மருமகள் பேரன் பேத்திகள் என குடும்ப சகிதமாக பணியில் சேர்ந்துள்ளனர்.இப்பல்கலைகழகத்தில் மட்டுமே சுமார் 700 பேராசிரியர்கள் தங்கள் மனைவிக்கும் பேராசிரியர் பணியை பெற்று தந்துள்ளார்கள்.இதேபோல் ஒரேயொரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் பணியில் நியமிக்கப்படார்கள்.இந்தியாவில் எந்த நிறுவனத்திலும் சுமார் 1400 பேர் கணவனும் மனைவியும் மாக பேராசிரியர்களாக இல்லை அண்ணாமலை யில் மட்டுமே முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.எனவேதான் இப்பல்கலையில் சுமார் 7000 பேராசிரியர்களும் 10000 ஊழியர்களும் உள்ளனர்.தமிழகம்முழுவதும் 75 SO பணியிடங்கள் ஆனால் அண்ணாமலையில் மட்டுமே 500 SO பணியிடங்கள்.தமிழகம்முழுவதும் 150 கம்ப்யூட்டர் புரகிராமர்கள் ஆனால் அண்ணாமலையில் மட்டுமே 400 பேர் இவர்களையும் பேராசிரியர் பதவி கொடுத்து அரசு கலைக்கல்லூரியில் நியமிக்க உள்ளார்களாம்.என்ன கொடுமை ஊதாரித்தனமான அரசின் கொள்கை களால் முதுகலை,BE,ME படித்த ஏழைகள் நடுத்தர மக்கள் அரசு பணிக்காக ஐகோர்ட்டில் மற்றும் அரசு அலுவலகங்களில் துப்புரவு பணியாளர் படியாவது கிடைக்காதா என்று பல போட்டி தேர்வுகளை எழுதியும் வேலை கிடைக்காத நிலையில்.பணக்காரர்ளுக்கு குறுக்கு வழியில் பேராசிரியர் பணியாம்.இதுவெல்லாம் அரசியல் வாதிகளுக்கு தெரியாதா என்ன? நீதிபதிகள் தாமாகவே முன்வந்து இதற்கும் தீர்வு காண வேண்டுமாய் பணிவோடு வேண்டுகிறேன். அரசுக்கல்லூரிகள் 72 ஆனால் தனியார் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரில் 182.அரசு கலைக்கல்லூரிகள் 72 க்கு மட்டுமே TRB முலம் அரசு பேராசிரியர்களை நியமிக்கிறது அந்த இடத்திலும் அண்ணாமலை பேராசிரியர்களை நியமிப்பது கொடுமை மற்றும் அய்யோக்கியத்னமான செயல் ஆகும்.எனேவே அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாக TRB மூலம் நிரப்பவேண்டும்.அண்ணாமலை ஊழியர்களை காரணம் காட்டிக்கொள்ள வேண்டாம். அவர்களை வேறு பல்கலைகழகங்களுக்கோ, உதவி பெறும் கலைக்கல்லூரிகளுக்கோ மாற்றிவிட்டு அரசுக்கல்லூரிகளுக்கும்
ReplyDeleteஅரசு அலுவலகங்களுக்கும் TRB மற்றும் TNPSC மூலமாகவே பணிநியமனம் செய்யப்படவேண்டும்.
hello sir than you for your information sir im also expecting trb notification...but when i noticed this information im really worried....if u get any information about trb....kindly mail to my mail id sruthi.sjc@gmail.com... thank u sir....
Deletehello sir than you for your information sir im also expecting trb notification...but when i noticed this information im really worried....if u get any information about trb....kindly mail to my mail id sruthi.sjc@gmail.com... thank u sir....
Deleteயாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நியமியுங்கள் ஆனால் அந்த நியமனம் UGG கொள்கைகளுக்கும் திருத்தங்களுக்கும் உட்பட்டிருக்க வேண்டும் இல்லையெனில் மீண்டும் ஒரு முறை பாலிடெக்னிக் உதவி பேராசிரியர் நியமனத்தில் குட்டுப்பட்டது போன்ற நிகழ்வை சந்திக்க தயாராகுங்கள் .
ReplyDeleteAppo TRB AP varuma sir. Trb kun athukum yanna prob
ReplyDeleteVarum vazhaku thoduthal
ReplyDeleteWill TRB respond to inquiry regarding this? No use of sending E-Mail message, no reply. Must try through telephone or else no other way but RTI. But RTI takes long time and the answers may be inconclusive. Last month TRB said to The Hindu, that the notification will come soon, as they were working towards it but today's article in Kalviseithi is confusing. Which news paper did it came?
ReplyDeletecourt mudivu seyatum..waste government..
Deletecourt mudivu seyatum..waste government..
DeleteYar coutku povathu
ReplyDeletenews is fake..said by annamalai university professors..so yarum evidence ilama court ku pogamudiyathu..only engineering,agriculture,architech department professors will be shipted to the engineering,polytechnique, university colleges to theri respective departments not for arts and science departments of arts colleges..it is true said by annamalai university professors..so verum paper news a vachu peasathinga mr..cal for kandipa varum..
Deletenews is fake..said by annamalai university professors..so yarum evidence ilama court ku pogamudiyathu..only engineering,agriculture,architech department professors will be shipted to the engineering,polytechnique, university colleges to theri respective departments not for arts and science departments of arts colleges..it is true said by annamalai university professors..so verum paper news a vachu peasathinga mr..cal for kandipa varum..
Deletenan trb office ku call pannunean sir... avunga innum ethuvum sollala ..just process la than irukkunu sollirukanga...itha information pathathum im shocking... sir.. but last month unga post nan pathean... neenga sollirunthenga semester exam mudinchathum call for varum nu... so ungalukku ethum information vantha.. enoda mail id ku forward pannunga sir... this my mail id sruthi.sjc@gmail.com
Deletenan trb office ku call pannunean sir... avunga innum ethuvum sollala ..just process la than irukkunu sollirukanga...itha information pathathum im shocking... sir.. but last month unga post nan pathean... neenga sollirunthenga semester exam mudinchathum call for varum nu... so ungalukku ethum information vantha.. enoda mail id ku forward pannunga sir... this my mail id sruthi.sjc@gmail.com
DeleteCALL FOR SOON. PLEASE CONTACT TRB. THE NEWS IS FAKE.
ReplyDeletevery good sir..super..
Deletevery good sir..super..
DeleteONLY FOR UNIVERSITIES NOT FOR TRB POSTING . TRB ALREADY ANNOUNCED 1883 POST. TRB REFUSE THIS MESSAGE. SO CALL FOR PROCESS WILL SOON. PLEASE CONTACT TRB BY PHONE.
ReplyDeleteTrb all phone swith off sir.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteu try continuously bcs i tred so many times then only they kick the call... they said ...dnt get clear information from higher official ...
DeletePlease I am waiting for true news of trb in arts college
ReplyDeleteWaiting is the only option. No clarity from TRB regarding selection procedure, Notification ect. Candidate have to guess. What is the point of keeping it secret? No one is going to lose nothing! TRB should give some press briefing regarding held up notifications and future recruitment.
ReplyDeleteAnnamalai university professors related to arts and science subjects are appointed to TN govt arts and sciences colleges in various places. This is absolutely true
ReplyDeleteஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் நியமிப்பது சட்டவிரோதமானது.இப்பணியிடங்கள் அனைத்தும் TRB மூலமாகவே நிரப்பவேண்டும்.ஏனெனில் TRB ஐ நம்பிதான் லட்சக்கணக்கான ஏழை இளைஞர்கள் காத்திருக்கிறனர்.எனவே அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை வேறு பல்கலைக்கழகளில் அதாவது அண்ணா யுனிவர்சிட்டி,மதுரை காமராஜர்,பாரதியார்,பாரதிதாசன்,மனோன்மணியம்,பெரியார்,சென்னை போன்ற பல்கலைக்கழகங்களில் நியமிக்கலாமே அது தானே நியாயம்.ஏன் செய்யவில்லை?முடியாது இங்கெல்லாம் பணக்காரர்கள் முறைகேடாக பணியில் சேரும் இடங்கள்.எனவே அண்ணாமலை ஊழியர்களை இங்கெல்லாம் பணியில் நியமிக மாட்டார்கள்.அதுபேல உதவிபெறும் கலைக்கல்லூரியில் நியமிக்க வேண்டியதுதானே ?அதுவும் நடக்காது.ஆனால் அரசினால் நேரடியாக TRB மூலம் சொற்ப பணியிடங்களில் நியமனம் செய்ய கூட்டிய அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் நியமிப்பது என்ன கொடுமை? யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா ?
ReplyDeleteEthuku Solution elliya bro. TRB varuma varatha bro . I called and mail many times trb office but no response bro.varum nu nambikai la tha wait panran bro. That is we are all life bro.
ReplyDelete