ஆன்லைனில் தான் சம்பள பில் அனுப்பனும் - ஜனவரி முதல் நடைமுறைபடுத்த அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2017

ஆன்லைனில் தான் சம்பள பில் அனுப்பனும் - ஜனவரி முதல் நடைமுறைபடுத்த அரசு உத்தரவு.

2 comments:

  1. நம்ம நாட்டில அரசு பணியை நோக்கி பலபேர் வருவதற்கு காரணம் பணி பாதுகாப்பும் அரசு ஊதியமும்தான்.

    ஆனால் அரசுப்பணி ஈசிய கிடைத்து விடுவதுதில்லை. ஒரு போட்டி தேர்வில் பல லட்சம் பேரோட போட்டி போட்டு தேர்வெழுதி மாசக்கணக்காக சில நேரம் வருச கணக்கா காத்திருத்து லஞ்சம் ஊழல் தேர்வுமுறைகேடுகளை தாண்டி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வேலைக்கு வந்தாலும் …

    இந்த அரசு ஊதியத்தை பெறுவதற்கு இன்னும் போராட வேண்டியத இருக்கு … ஆண்டவன் கொடுத்தாலும் பூசாரி தடுக்கிற கதைத்தான்.

    இதற்கு காரணம் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணப்பலன்கள் சார்ந்த பில்களை போட்டு அதில் உரிய அலுவலரின் கையொப்பம் பெற்று கருவூலத்தில் ஒப்படைத்து அங்குள்ள அதிகாரிகள் அந்த பில்லை பெறுவதிலிருந்து பாஸ் செய்யும் வரை லஞ்சம் இன்றி வேலை நடப்பதில்லை…

    இதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் மாதமாதம் ஒவ்வொரு ஊழியரிடமும் குறிப்பிட்ட தொகையை லஞ்சம் கொடுப்பதற்காகவே
    வசுலிக்கின்றனர்.

    இதில் வினோதம் என்னவென்றால் எனக்கு தெரிந்த ஒரு அரசு ஊழியர் இரண்டாயிரம் ௹பாய் பணப்பலன்கள் பெற எட்டு நூறு ௹பாய் லஞ்சம் கொடுத்தார்.
    இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் விதிவிலக்கல்ல.
    அரசு ஊழியரின் சம்பள பில்கள் அரசு கருவூல அலுவலகத்தில்
    ஒரு சுற்று சுற்றிவர வேண்டும்

    ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஊழியர்களின் சம்பள பில்கள்
    கல்வி அலுவலகம் மற்றும்
    அரசு கருவூல அலுவலகம் என
    இரண்டு சுற்று சுற்றிவர வேண்டும். இவர்கள் பெரும்பாலும் பத்து தேதிக்கு பின்னே ஊதியம் பெறுகிறார்கள்.

    இப்படி மாத ஊதியம் மற்றும் பணிசார்ந்த பணப்பலன்களை பெறுவதற்கு ஒருவர் லஞ்சம் கொடுக்க தயங்கினால் அவர் எப்போது ஊதியம் மற்றும் பணிசார்ந்த பணப்பலன்களை பெறுவார் என்பதை ஆண்டவனிடம்தான் கேட்கவேண்டும். அந்தளவுக்கு வைத்து செய்துவிடுவார்கள்.

    இப்பிரச்சனைக்களுக்கு எல்லாம் தீர்வாக தமிழக அரசு வரும் ஜனவரி 2018 முதல் ஆன்லைன் முறையில் அரசு ஊழியர்களின் சம்பள பில்லை கருவூலகத்திற்கு
    அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    இதனால் மேற்கூறிய பிரச்சனைகள் தீரும்மானால் தமிழக அரசை இருகரம் கூப்பி வணங்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

    பார்ப்போம் மாற்றம் வருகிறதா என்று…

    ReplyDelete
  2. IPPADIYE Ella posting m part time, CONSOLIDATE, .....ATHU ITHUNNU PODUNGA! VERA VAZHI ILLAAMA NAANGALUM NEENGA KODUKKURA PITCHAI KASA VAANGI VAALKKAIYA THOLAIKKUROM. PORATTAM PANNINAAL MIRATTUNGA. IPPADIYE UNGA KOLGAI MUDIVAALA NAANGALUM SAAGIROM. School la Ellaa Computer Velaiyaiyum MAANAVAR NALAN karuthi - Raathiri pagalnnu paakkaama,leave naalunnu paakkaama seyyanum! Aanal Govt enga vayithula KOLGAI mudivunnu adikkanum!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி