புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியால் 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இத குறித்து ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''10 ரூபாய் நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து வர்த்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது என்றும், அவற்றை பெற தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலும் சமூக கலாச்சார மதிப்பு அடிப்படையில் புதியவகையிலான 10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி