Jan 14, 2018
30 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Wish u all a very happy Pongal...
ReplyDeleteகல்விச்செய்தியில். வெளிவந்துள்ள RTI யில் குறிப்பிடுள்ளவாறு PG TRB 2001-02 TRB மூலம் தேர்வு செய்யப்படவர்களுக்கு இன்னும் தர எண் வழங்கப்படவில்லை.. அதனால் மேல்நிலைப்பள்ளி த.ஆ பதவி உயர்வில் பலருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை எனவே 2001-02 ல் தேர்ந்தெடுக்கப்பட்டு 2002 ஜூனில் பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.
Delete(தமிழில் மட்டும் 44 பேர் பாதிக்கின்றனர்)
7598299935
அனைவருக்கும்
Deleteஇனிய
பொங்கல்
நல் வாழ்த்துக்கள்......
Happy pongal
ReplyDeleteபொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete2018 அனைவருக்கும் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகள்.
Hi. Amaichar sengottaiyan na brainwash panni Weightage marunathu ippadi than nu oru photo I received , I will sent you in sometimes in whatsapp group
ReplyDeleteHappy Pongal
ReplyDeleteAlwin sir weightage மாற வாய்ப்பு இருக்க .
ReplyDeleteTheriyathu
DeleteAlwin sir weightage மாற வாய்ப்பு இருக்க .
ReplyDeleteTheriyathu.
DeleteIf minister give preference to 2013 then I going to be file a case ....Tet means eligibility test not giving preference to those who only passed in 2013
ReplyDeleteவெயிட்டேஜ் முறை மாற்றம் பன்னால் வரவேற்கத்தக்கது..2013 மட்டும் முன்னுரிமை கேட்பது கண்டிக்கத்தக்கது ...அது வழக்குகே வழிவகுக்கும்...
ReplyDeleteHappy pongal... Thai piranthal vazhi pirakkum computer teacher ku....
ReplyDeleteநீதிமன்றம் சென்றால் நீதியைத் தவிர அனைத்தும் கிடைக்கும்.நமது பணமும் நேரமுமே வீணாகிறது.இந்த நாட்டில் அநீதியைத்தான் நியாயமாகக் கொண்டாடுகிறார்கள்.
ReplyDeleteAllwin bro paper 2 எப்போது சாமியும்?
ReplyDeleteTheriyathu.
DeletePg welfare final list February 2nd weeksக்குள் பணி நியமனம் செய்ய வாய்ப்பு இருக்கா ??????
ReplyDeleteDoubt than. But v need appointment before March .
DeleteList this month varanum. Vanthal mattum next month appointment
DeleteHappy Kumar bro
DeleteVarum ... be positive thought only.....(....i mean nabuvommmmmmmm..!!!!). Adhuvum indha week aee varum endru...(pongal vaaraththil..)
DeletePgwelfare list???????? Senkottaian sir please confirm the order as early as possible we can not wait for more days what is the source shall we ask the person who works in secretariat 100percent they can't omit the list
DeleteHappy pongal
ReplyDeleteWish you happy pongal..
ReplyDeleteWish you happy pongal..
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பின்பற்றும் வெய்ட்டேஜ் முறையால் அதாவது தேர்வு மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் தகுதி மதிப்பெண்கள் ( +2, UG , BEd மதிப்பெண்கள்) சேர்ந்து ஆசிரியர் பணிகக்கு தேர்வு செய்யும் போது திறமையான ஆசிரியர்கள் கிடைகிறார்கள்.
ReplyDeleteஉச்சநீதிமன்றமே இந்த வெய்ட்டேஜ் முறை ஏற்றுகொண்டது தமிழக அரசு பொருத்தவரை ( உச்சநீதிமன்றம் அரசின் கொள்கை முடிவு என்று கூறியுள்ளது) 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த வெய்ட்டேஜ் முறை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்..
ஆனால் சில கேள்விகளுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனிநபரகவோ அல்லது குழுவாக பதிலை தேடுங்கள்...
1 🔜 ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றும் வெய்ட்டேஜ் முறை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 40% மதிப்பெண் (+2, UG BEd) வழங்கப்படுவதால்
அதை உயர்த்த நீதிமன்றம் வழி கூறவேண்டும் அரசு பதிலிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை பாதிக்கிறது. ..?
2 🔜 எட்டாம் வகுப்பு வரை பாடம்நடத்தும் ஆசிரியர்களுக்கே உச்சநீதிமன்றம் காட்டி இந்ந வெய்ட்டேஜ் முறை திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யபின்பற்றும் போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (+2,UG ,PG ,Bed ) மதிப்பெண்கள் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் சேர்த்து தேர்வு செய்ய வேண்டும்..ஏனெனில் +2 மாணவர்கள் நுழைவுத்தேர்வு ( NEET) எதிர்கொள்ள திறமையான
ஆசிரியர்கள் தேவை இந்ந வெய்ட்டேஜ் முறை திறமையான ஆசிரியர்களை உருவாக்குகிறது. எனவே இம்முறை pg trb க்கும் நீதிமன்றம் பரிந்துரைக்கலாமே...?
அரசும் நடைமுறை படுத்தலாமே...?
3. 25, 30 வருடங்களுக்கு முன்பாக படித்தவர்களின் கல்வித் மதிப்பெண்களையும் தற்போது முடித்தவர்களின் கல்வித்தகுதி மதிப்பெண்களையும் ஒன்றாகவே வெய்ட்டேஜ் முறையில் கணக்கீடுவது ஏற்புடையதா..?
4. 🔜 தேர்வு மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே திறமையானவர்களை தேர்வு செய்யமுடியாது அவர்களின் கல்வி தகுதி மதிப்பெண்களும் ஆவசியம் என்பதால் உச்ச நீதிமன்றம் கூறி அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றப்படுவதால் இதே முறையை TNPSC EXAM முறையிலும் பின்பற்ற பரிந்துரைக்க செய்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்யலாமே..?
5. 🔜 2010 பதிவு மூப்பு மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துந்துரை கூறியுள்ளபோது 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களையும் தற்போது தேர்ச்சி பெற்றவர்களையும், இனிமேல் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களையும் ஒரே வெய்ட்டேஜ் முறையில் ஒன்றாகவே தரவரிசை பட்டியல் தயார் செய்வது சரியா....?
ஏற்புடையதா...?
6. 🔜 ஒருவரின் கல்வி தகுதி மதிப்பெண்களை பணிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை ...?
வெய்ட்டேஜ் முறையில் இந்ந மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவதுதானே சரியானதாக இருக்கும்...?
7. 🔜 மத்திய , மாநில அரசுகள் நடத்தும் வேற தேர்வுகள் மற்றும் பணி நியமனத்தில் கல்வித் தகுதிகள் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. டெட் தேர்வில் மட்டுமே பின்பற்றுவது ஏன்..?
8. வெய்ட்டேஜ் முறையில் 60% மதிப்பெண்களை உயர்த்த வழிவகை செய்யப்படும் போது 40% மதிப்பெண்களை உயர்த்த ஏன் வழிவகை வாய்ப்பை கொடுக்கவில்லை...?
9. கல்வி தகுதி மதிப்பெண்களை 40% (+2,UG,BE.d) உயர்த்த வழிகள் வாய்ப்புகள் இல்லாமல் வெய்ட்டேஜ் முறையை பின்பற்றும்வது நம்மின் அடிப்படைகல்வி உரிமை மற்றும் வேலை வாய்ப்பு உரிமையை பாதிக்கிறதை உணர முடியவில்லையா...?
10. ஒருவரின் அடிப்படை உரிமைகள் (கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை) பாதிக்கப்படும்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சட்ட பிரிவு சட்ட உரிமையையும், சட்டப்பிரிவுகளை படித்தது இல்லையா..?
அறிந்தது இல்லையா...?
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களே ஆக்கப்பூர்வமான பதிலை விரைந்து தேடுங்கள்...
வெற்றி மிக அருகாமையில்...
உங்களில் ஒருவனாக நானும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் மூலம் தேடலில்...
இப்படிக்கு ,
- ரா.சக்தி -
( ஊத்தங்கரை)
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பின்பற்றும் வெய்ட்டேஜ் முறையால் அதாவது தேர்வு மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் தகுதி மதிப்பெண்கள் ( +2, UG , BEd மதிப்பெண்கள்) சேர்ந்து ஆசிரியர் பணிகக்கு தேர்வு செய்யும் போது திறமையான ஆசிரியர்கள் கிடைகிறார்கள்.

Pgwelfare list when?????? Please say
ReplyDelete