TRB : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு நீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு - kalviseithi

Jan 30, 2018

TRB : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு நீதிமன்றம் தாமாக வழக்கு பதிவு

டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு

பணம் கொடுத்து பணியில் சேர்பவர்கள் பணியில் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்.


டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டெட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு

தேர்வு முறைகேடு தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? - மதுரை கிளை

எத்தனை பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்க உத்தரவு

பத்திரிகை செய்தி அடிப்படையில் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வழக்கில் கேள்வி

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக தாமாக முன்வந்து நீதிமன்றம் வழக்குப் பதிவு

தலைமைச் செயலாளர், டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை.

18 comments:

 1. நன்றி நீதிபதி அவர்களே...தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..

  ReplyDelete
 2. கஷ்டப்பட்டு Padichavangaluku வேலை Kedicha sarrriiii

  ReplyDelete
 3. Mother teresa கல்லூரி நடத்தும் TNSET தேர்வில் நிறைய முறைகேடுகள் நடக்கவிருக்கின்றன.... ஏற்கனவே பணபரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன... அதிலும் இந்த வருடம் 6% மட்டுமே cut off ல் எடுக்கப்படுவர்...அந்தக்கல்லூரிக்கு இந்த தேர்வு நடத்த இதுவே கடைசி ஆண்டு என்பதால்... பல மாணவர்களின் வாய்ப்புக்களை சில பண முதலைகள் பிடுங்கிகொள்கிறார்கள்...
  இதையும் நீதிமன்றம் தட்டி கேட்டால் நன்றாக இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. 2016 மற்றும் 2017 நடைப்பெற்ற TNSET தேர்விலும் நிறைய பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றனர் அப்பொழுது எங்கே சென்றது நீதிமன்றம் ?

   Delete
 4. சீக்கிரம் ஒரு தீர்வுக்கு வாங்க.

  ReplyDelete
 5. செங்கோட்டையன்தான் நீதிபதிபோல,இந்த வழக்கு 4 நாட்களில் சரியாகிவிடுமாம்,பின்னர் பணி தொடருமாம்.

  ReplyDelete
 6. 2018 set exam pass panna 3lakes vangikondu passs podoranga ethai muthali case podavendum pro

  ReplyDelete
 7. Set exam pass panna 3 lakes kalvi vilai poguthu

  ReplyDelete
 8. நீதியரசர் அவர்கள் கேள்வி கேப்பது மட்டும் அல்லாமல் சரியான முறையில் விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்..

  நீதியரசரின் கேள்வி பத்திரிகைகள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பரபரப்பு செய்தியாக மட்டுமா...?

  ஊழலை வெளி

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. SET 3 லட்சம்,Ph.D 2.5 லட்சம் இதில் எது குறைவோ அதை வாங்கி கொண்டு பின்னர் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் VC முலம் 20 லட்சம் முதல் 45 லட்சம் வரை பேரம்பேசி இதில் எங்கே குறைவோ அங்கே பேராசிரியர் பணியில் சேர்ந்து பயனடையுமாறு பணக்கார,மற்றும்,தொழிலதிபர் வாரிசுகளை கேட்டுக்கொள்கிறேன்.மேலும் உங்களுக்காகவே தமிழகத்தில் சுமார் 182 அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகள் உள்ளன அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.என்ன தகுதி இருந்தாலும் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு TNPSC யம் TRB மே கதி .அந்த இடத்திலும் முறைகேடாக நியமிக்கப் பட்ட அண்ணாமலை ஊழியர்களை பணியமர்த்துகிறாற்கள்.எனவே அரசுப்பணி இனிமேல் பணம் வேட்டையால் மட்டுமே. சாமானியர்கள் தற்கொலை செய்து கொல்வது தான் தீர்வாகுமோ?என்னய்யா நீதி .....எங்கே போகிறது தமிழகம் ஒருபுறம் வாட்ச்மேன் வேலைக்கு BE படித்தவர்கள் பல்லாயிரம் போட்டி போடுகிறார்கள் மறுபுறம் Group 4 வேலைக்கு 21 லட்சம் பேர் போட்டி போட்டு தேர்வு எழுதி பணியில் சேரவேண்டிய நிலையில் உள்ளது.இதையும் நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னிர்கள்

   Delete
 11. Kalvigu velai ellai panathirku velai phd enna s.s.l.c yaka erutha enna pro

  ReplyDelete
 12. T r b omar sheet change pannuranga eppadi unnum officer yarum madalai eppadi avakal thunai ellamal murai kdu nadatherugum. ......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி