TRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது!! - kalviseithi

Jan 29, 2018

TRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது!!

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னை யால், பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு நடத்துவதும்,சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு களை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

23 comments:

 1. What mistake committed by special teachers. Why they have to affected. Consider them for their hard work.

  ReplyDelete
 2. What mistake committed by special teachers. Why they have to affected. Consider them for their hard work.

  ReplyDelete
 3. கஷ்டபட்டு படித்தவங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்...ஒரு தேர்வு பாஸ் பண்ணுவது எவ்ளவு கஷ்டம்....

  ReplyDelete
 4. உதவி பேராசிரியர் நியமனம் ஊ..ஊ..தான் படித்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைவதே வாடிக்கையாக உள்ளது.

  ReplyDelete
 5. 2014 ஆண்டு 652 கணினி பயிற்றுனர் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட சுமார் 3000 பி.எட் கணினி பட்டதாரிகளை ஸ்மார்ட் வகுப்பறை ஆசிரியர்களாக குறைந்த பட்ச அரசு ஊதியம் மற்றும் நிரந்தர பணி அமர்த்த வேண்டும். ஏனெனில் இந்த நேர்முகத்தேர்வுபணி மூப்பு அடிப்படையில் தேர்வானவர்கள். இவர்கள் வயது தற்போது 40 தாண்டி விட்டது. இவர்கள் ஆசிரியர் கனவு வெறும் கனவாகவே உள்ளது. இவர்களை அரசு தான் கருணையின் அடிப்படையில் பணியில் அமர்த்த வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Sonna posting 765 ah kooda innum ivanga podala .

   Delete
 6. Where is Trb ? What is the solution for 1883 asst professor vacancy in government Arts Colleges???????. What about 2017 annual planer?????. This is too much.....

  ReplyDelete
 7. PET matum than casela stay eruku, sewing music drawing ,çase illayea indha result court la solli result vidalamae seivargala

  ReplyDelete
 8. ASSISTANT PROFESSOR CALFOR SEKERAM PANNUGA SIR WE ARE ALL WAITING

  ReplyDelete
  Replies
  1. Sir what process for selecting assistant professor?

   Delete
 9. For assistant professor in arts and science college conduct by interview or exam sir.. Pls tell...

  ReplyDelete
 10. உதவி பேராசிரியர் நியமனம் 2011க்கு பின் ஒரே ஒரு முறை தான் நடைபெற்று இருக்கிறது அதுவும் நேர்முக தேர்வு மூலமாக பணி அனுபவும் மற்றும் தகுதி (பிஎச். டி மற்றும் எம்.பில் நெட் செட்தேர்ச்சி)தற்போது 50% தேர்வின் மூலமாக நியமனம் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 11. Plz tell....For assistant professor in arts and science college selection by interview or exam ...

  ReplyDelete
 12. When will college trb call for? Any change eligibility criteria

  ReplyDelete
 13. Is there any problem in conducting tnset 2018 due to polytechnic issue?

  ReplyDelete
 14. இவ்வளவு நிதி ஒதுக்குற அரசு கணினி பாடத்தை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்து 55000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த நிதி இல்லையா. எங்கே அரசு பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு திறமையான கணினி ஆசிரியர்களை நியமித்தால் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தால் அரசு பள்ளியில் கணினி பாடதிற்க்கு முக்கியதுவம் அரசு வழங்க வில்லையோ என தோன்றுகிறது. மேல் நிலை வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு இலவச மடிகணினி கொடுக்கின்றது. ஆனால் அதனை திறன் பட சொல்லித்தர ஆசிரியர் இல்லை. மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகம் ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என குறைந்த ஊதியத்தில் 55 ஆயிரதிற்க்கும் மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளை நிரந்தர பணியில் சேர்க்க செய்ய வேண்டும். கணினி பாடங்களை இவர்கள் இந்த புதிய ஆய்வக உதவியுடன் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு முழுமையான கல்வி சென்றடயும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிகணினி வழங்கும் செலவை விட அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம் மற்றும் ஆசிரியர் ஏற்பாடு செய்வது குறைந்த செலவு மற்றும் நிறைந்த கல்வி ஆகும்

  ReplyDelete
 15. அன்பிற்குரிய பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்காக காத்திருக்கும் உண்மைத் தேர்வர்களே பணி நாடுனர்களே காலை வணக்கம்.இரண்டு மாதங்களாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் எந்தவித பதிவேற்றமும் இல்லாமல் உள்ளது.தேர்வாகியுள்ளவர்கள் தினமும் இணையதளத்தைப் பார்த்த வண்ணம் உள்ளோம்.வழக்குகள் அனைந்தும் முடிந்த பிறகு தான் முடிவு தெரியும் என்றால் பல ஆண்டுகள் ஆக வாய்ப்புள்ளது.ஆதலால் மத்தியக் குற்றப்பிரிவின் உண்மை நிலை முதல் நிலை அறிக்கை பெற்று பணி நியமன நடவடிக்கைகளை முடுக்கி விடும் பொருட்டு நமது உண்மை ஆவணங்கள் இணைத்து பைண்டிங் செய்து முதல்கட்டமாக பள்ளிக்கல்வித்துறை,உயர்கல்வித்துறை,வாரியத்தின் செயலாளர்கள் ,அமைச்சர்களுக்கு மனுக்கள் வழங்கிடவும் 1 வாரத்திற்குள் முடிவு தெரியவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.ஆதலால் உண்மைத் தேர்வர்கள் விரைவில் பணி நியமனம் வேண்டுவோர் மட்டும் தங்களின் OMR scanned copy ,CV call letter, WhatsApp mobile number, மதிப்பெண் உள்ளிட்ட ஆவணங்களை பாடவாரியாக கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அன்புடன் வேண்டுகிறேன்.physics (Sprajphy@gmail.com) , CSE (csetrb2018@gmail.com),Civil
  (vigneshkarun17@gmail.com) IT( msnaveenkishore@gmailcom), ECE( buvaneshmurugesan@gmail.com) Maths ( saravanan462@gmail.com) EEE( mailtoudaya34@gmai.com).
  Chemistry (polytrbchem@yahoo.com)
  Mechanical (trbmech219@gmail.com)

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி