தமிழகம், புதுச்சேரியில், 8.66 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், தேர்வுத்துறையின்,dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. 'தலைமை ஆசிரியர்கள், வரும், 26ம் தேதிக்குள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.'பிப்., 26க்கு பின், ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் வசதி கிடைக்காது' என, இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928
ReplyDelete