ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2018

ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் பரிசு வழங்கியுள்ளனர்.
பாராட்டு விழாவில் ஆசிரியர் ஆனந்தராசுக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள காரை முன்னாள் மாணவர்கள் பரிசாக வழங்கியுள்ளனர். மேலும் 4 சவரன் தங்கச்சங்கிலி, ஒரு சவரன் மோதிரத்தையும் ஆசிரியருக்கு அணிவித்து நன்றி கூறியுள்ளனர்.

7 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி