சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2018

சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும்.முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப்போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,
டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்.

1 comment:

  1. Building katta funds erukku ... Teacher posting poda fund illa....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி