ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2018

ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

கோரிக்கைகளை நிறைவேறும்வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது . ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு.


இன்று தொடங்கப்பட்ட முற்றுகை போராட்டம் அரசு நம்மை அழைத்துப்பேசும் வரை தொடர் காத்திருப்பு போராட்டமாக மாறியுள்ளது.வெளியே மற்றும் ஊரில் உள்ள அனைத்து தோழர்களும் ராஜரெத்தினம் மைதானம் சென்னைக்கு வருமாறு உயர்மட்டகுழு அழைப்பு விடுத்துள்ளது.

2 comments:

  1. லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே போராடும் உரிமை பெற்றவர்கள்... அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் இருமடங்காக உயர்த்த அரசு தயார்....
    ஆனால் மற்றெல்லோரும் தகுதியற்ற மானிடர்கள்...

    ReplyDelete
  2. வருவாய் துறை, பொது பணி த்துறை ,வணிக வரித்துறை , காவல் துறை இவர்கள் அனைவருக்கும் இந்த சம்பள பிரச்சனை என்ற ஒன்று இருக்காது பாவம் இவர்கள் அனைவரும் மிக நல்லவர்கள். இவர்களை போல் மற்ற துறை ஊழியர்கள் இருந்தால் இந்த மாதிரியான போராட்டங்கள் தமிழ் நாட்டில் நடைபெறாது…....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி