Vandalur zoo camera connected online - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2018

Vandalur zoo camera connected online


வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைலில் சிங்கம் , புலி, என அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பாக காணலாம்.
https://www.aazp.in/live-streaming/ இந்த லிங்கில் சென்று எந்த விலங்குகளை பார்க்க வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை கிளிக் செய்தால் போதும். அதன் நேரடி காட்சிகளை ( Live streaming) 24மணி நேரமும் கண்டு ரசிக்கலாம்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி