Jul 25, 2018
Home
kalviseithi
Flash News : அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!
Flash News : அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!
Recommanded News
Related Post:
7 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான திடடம். ஏற்கனவே படித்து விட்டு ஆசிரியர் கனவோடு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி காத்து கொண்டுள்ள பி.எட் படடதாரிகளுக்கு இந்த அரசு வேலைவாய்ப்பை வழங்கவில்லை. ஒரு பணியிடத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் போட்டி போடுகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு ஆண்டு பி.எட் படிப்பு பெரும் சுமையாக உள்ளது.இதில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக பி.எட் சேருவது அருமையான திடடம். முதலில் படித்து முடித்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கொடுங்கள். பின்பு புதிய பணியிடங்களுக்கு மறுபடியும் தகுதி தெரிவு வச்சு ஆசிரியர்களை பணியில் அமர்த்துங்கள். அதுவரை தகுதி தேர்வு ஏன்? தகுதி தெரிவில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்து விட்ட்தா?.., பி.எட் முடித்த (அரசு ஆணைப்படி அரசு விதித்த விதிகளின் படி அரசு அங்கீகரித்த கல்லூரிகளில் பி.எட் படடம் ) பெற்ற அனைவர்க்கும் வேலை கிடைத்த பின்பு ஆசிரியர் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள் அதுவரைக்கும் பி.எட் கல்லூரிகளுக்கு தடை விதிக்கவும்..., இதில் கொடுமையான செய்தி 800 பணியிடங்களுக்கு குறைவாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு 53000 மேற்படட பி.எட் கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளுக்கு காத்துக்கொண்டுள்ளது தான் வேதனையாக உள்ளது.
ReplyDeleteToo bad
ReplyDeleteMmmm
ReplyDeleteM.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS – ERODE
ReplyDelete* New batch starts from August 12th Sunday
* Class timing Sunday 10.00 A.M to 5.00 P.M
* 5 Months course, last batch in M.P.C before PG TRB 2018-
2019
* For details: 9042071667
அரசு ஆரம்பித்த ஆங்கிலவழி பள்ளிகளுக்கே இன்னமும் ஒரு ஆசிரியரைக்கூட போடுவதற்கு அருகதை இல்லாத அரசாங்கம்,அரசு உதவிபெறும் பள்ளிக்கு உத்தரவு போடுவது வெட்கக்கேடு..!
ReplyDeleteதனியார் பள்ளிகளில் 50% தமிழ் வழி கல்வி கற்பிக்க இந்ந அரசுக்கு கட்டாய நடவடிக்கை எடுக்க துணிச்சல் இருக்கா....?
ReplyDeleteசரியாக சொன்னீர்
ReplyDelete